Breaking News

Recent Posts

முஸ்லிம் என்று எண்ணி இந்து மாற்றுத் திறனாளி முதியவர் படுகொலை! பாஜக வெறுப்பு அரசியலின் கொடூர வெளிப்பாடு..

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடத்தில் மாற்றுத்திறனாளி பன்வாரிலால் ஜெயின் என்பவரை ” நீ முகமது தானே. உன் ஆதார் அட்டையைக்காட்டு ” என்று சொல்லி பாஜகவை சேர்ந்த தினேஷ் குஷ்வாஹா என்பவர், சரமாரியாகத்தாக்கி படுகொலைச் செய்யப்பட்ட பயங்கரவாதச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டி, நாட்டை இவ்வளவு மோசமான நிலைக்கு …

Read More »

பாபர் மஸ்ஜித் பாணியில் வாரணாசியில் பள்ளிவாசலை அபகரிக்க முயலும் பாசிச பயங்கரவாதத்தை கண்டித்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்

வாரணாசியில் உள்ள கியான்வாபி பள்ளிவாலை இந்து மக்களின் வழிபாட்டிற்குப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என சங்பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் முஸ்லிம்கள் தொழுகைக்கு முன்பு சுத்தம் செய்யும் தண்ணீர் குளத்தின் நடுவில் உள்ள தண்ணீர் கம்பத்தை சிவலிங்கம் என்று கூறி அதனை சீல் வைக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் நிலவும் மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து, மத மோதல்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் இந்த வழக்கு …

Read More »

TMMP நடத்திய சிறப்பு வாழ்வியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் டாக்டர்.ஃபஜிலாஆசாத் 

TMMP நடத்திய சிறப்பு வாழ்வியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் டாக்டர்.ஃபஜிலாஆசாத் இன்று தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை மத்திய சென்னை மாவட்டம் சார்பாக வில்லிவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் #சிறப்பு_அழைப்பாளராக பங்கேற்ற சர்வதேச வாழ்வியல் ஆலோசகரும் பன்னூல் ஆசிரியரும் IWF இன் மகளிர் அணி செயலாளருமான ஃபஜிலா ஆசாத் அவர்களும் மாநில மகளிர் அணி செயலாளர் மரியம் நிஷா அவர்களும் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் நசீமா …

Read More »

பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

தமிழக ஆளுநரின் எதேச்சதிகார போக்கிற்குக் குட்டு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை: 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடிய பேரறிவாளனை இன்று உச்ச நீதிமன்றம்விடுதலை செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கின்றது. நீண்டகாலமாகச் சிறையில் இருக்கக்கூடிய பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலைசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அதை அனுப்பியபிறகு ஆளுநர் அதுகுறித்து முடிவெடுக்காமல் காலம் கடத்தி வந்தார். இதன் …

Read More »

கியான்வாபி பள்ளிவாசல் விவகாரம்: சமூக நல்லிணக்கத்தில் அக்கறையுள்ள அனைவரும் வலிமையான கண்டனங்களைப் பதிவு வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே கியான்வாபி பள்ளிவாசல் உள்ளது. முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசலில் இந்து கோயில் இருந்ததாகவும் இங்கு தங்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி வேண்டும் என ஐந்துப் பெண்கள் கொண்டக் குழு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இதையடுத்து இது தொடர்பாக அந்த பள்ளிவாசலை வீடியோ ஆதாரத்துடன் …

Read More »