Breaking News

Recent Posts

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தில் உயிரிழந்த முதியவர் உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரத்தில் மூச்சு திணறல் ரத்த அழுத்தம் பாதித்து முண்டியாம்பாக்கம் அரசு தலைமை மருத்துவமனையில் உயிரிழந்த விட்டார் அவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் தமுமுக மாவட்ட தலைவர் முஸ்தாக்தீன் மற்றும் மாவட்ட செயலாளர் Dr. சையத் உஸ்மான் அவர்களிடம் தகவல் அளித்ததின் அடிப்படையில் அவரின் உடலை பெற்று ஷேக் சர்தார் தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் தலைமையில்.தமுமுக செஞ்சி நகர மருத்துவ சேவை அணி செயலாளர் ச.பாருக் …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

கோவை வடக்கு மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள் ஒரே நாளில் இரண்டு பேர் கோரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதில் திருப்பூரை சேர்ந்த ஒருவரும், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரும் கோவை அரசு மருத்துவ மனையில் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு தமுமுக -மமக கொரோனா நல்லடக்க குழுவினரால் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Read More »

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் உடலை அடக்கம் செய்த இராணிப்பேட்டை தமுமுக மமகவினர்

அரக்கோணம் பாராளுமன்ற காங்கிரஸ் முன்னாள் உறுப்பினரும் சரஸ்வதி வேலு பொறியியல் கல்லூரி தாளாளரும் ஸ்ரீ பாரதி வேலு பஸ் உரிமையாளருமான திரு. A.M. வேலு Ex.M.P அவர்கள், உயிரிழந்த அன்னாரின் இறுதி சடங்கு சோளிங்கர் இடுகாட்டில் மாலை 4.30 மணி அளவில், இராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் A.O. இம்ரான் அவர்களின் தலைமையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தமுமுக மற்றும் …

Read More »

மார்த்தாண்டம் RTO-வை கண்டித்து போராட்டம் நடத்திய தமுமுக மமக

காணாமல் போன தமுமுக அரக்கட்டளைக்கு சொந்தமான குளச்சல் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு 50000 ரூபாய் லஞ்சம் பொற்றுக்கொண்டு FC காண்பித்த மார்த்தாண்டம் RTO-வை கண்டித்தும், இதற்கு உறுதுணையாக இருந்த SRS வாகன பயிற்ச்சி பள்ளியின் உரிமத்தை ரத்து செய்யக்கோரியும் கோழிப்போர்விளை பகுதியில் இயங்கி வரும் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கன்னியாக்குமரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் மாவட்ட …

Read More »

காட்டுமன்னார்குடியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்குடி ரம்ஜான் தைக்காலில் காட்டுமன்னார்குடி நகர தமுமுக செயலாளர் சாதிக் பாஷா அவர்களின் தலைமையில் நகர தலைவர் அன்வர் உசேன், மமக நகர செயலாளர் மஹபூப் பாஷா ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் மமக மாவட்ட செயலாளர் முகமது நுமான் அவர்கள் கலந்துக் கொண்டு நிகழ்வை துவக்கி வைத்தார். இளைஞர் அணி செயலாளர் அப்தார் ஆலம், தொண்டர்அணி துணை செயலாளர் முகமது …

Read More »