Breaking News

Recent Posts

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை செய்தி. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (வயது 95) உடல் நலக்குறைவு காரணமாக உயர்நீத்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். தாயை பிரிந்து வாடும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு எம். எச். ஜவாஹிருல்லா. தலைவர், மனிதநேய மக்கள் கட்சி

Read More »

குவைத் நாட்டின் இந்தியத் தூதருடன் தமுமுக தலைவர் சந்திப்பு

குவைத் நாட்டின் இந்தியத் தூதர் டாக்டர் அதார்ஷ் ஸ்வைகா,சமூக விவகாரங்களுக்கான முதன்மை செயலாளர் திரு கமால் சிங் ராத்தோர் அவர்களை தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் இன்று 23.02.23 சந்தித்தார்.தொழிலாளர் விவகாரங்களுக்கான தூதரக அலுவலர் ஆனந்த எஸ் ஆர் அய்யர் ஆகியோரும் இச்சந்திப்பின் போது உடனிருந்தனர். திருக்களாச்சேரியை சேர்ந்த சர்புதீன் என்ற வாலிபர் குவைத்தில் மர்மமாக மரணமடைந்தது குறித்து அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து உரிய …

Read More »

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: மமக பொதுச்செயலாளர் பிரச்சாரம்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு அன்னை சத்யா நகர் மற்றும் அக்ரஹாரம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது MLA மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் S M நாசர் ஆகியோர் இணைந்து வாக்கு சேகரித்தனர்கள் …

Read More »

தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை செய்தி. நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து 6 மீனவர்கள், நாட்டுப்படகில் தோப்புத்துறைக்குக் கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 3 படகுகளில் வந்த சுமார் 10 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள், தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகினைச் சூழ்ந்துகொண்டு, அப்பாவி தமிழக மீனவர்களை இரும்புக் கம்பி, கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாகவும், இச்சம்பவத்தில் தமிழக மீனவர் …

Read More »

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் வன்மையாக கண்டிக்கதக்கது

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை செய்தி. மும்பை ஐஐடியில் மர்ம மரணம் அடைந்த தலித் மாணவர் தர்ஷன் சொலான்கிக்கு நீதி கேட்டு இடதுசாரி மாணவர் அமைப்பினர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று ஊர்வலம் நடத்தி இருக்கின்றனர்.சொலான்கி மரணத்துக்கு நிறுவன படுகொலையே காரணம் என்று மும்பை ஐஐடியில் செயல்பட்டு வரும் APPSC எனப்படும் அம்பேத்கர் பெரியார் பூலே படிப்பு வட்டம் …

Read More »