Breaking News

Tag Archives: TMMK VOLUNTEERS

Covid-19 : தென்காசியில் தமுமுகவின் விழிப்புணர்வு பிரச்சாரம்

Covid-19 : தென்காசியில் தமுமுகவின் விழிப்புணர்வு பிரச்சாரம் மார்ச் 21,2020.தமுமுக தென்காசி நடுபல்க் அருகில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் அனைத்து வாகனங்களுக்கு கிருமிநாசினி மருந்து தெளிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியினை தமுமுக மாநில செயலாளர் மைதீன் சேட்கான், மாவட்ட தலைவர் முஹம்மது யாகூப் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.கிருமிநாசினி மருந்தை மாவட்ட தமுமுக செயலாளர் அஹமதுஷா, 16வது வார்டு முன்னால் கவுன்சிலர் ராசப்பா ஆகியோர் வாகனங்களுக்கு தெளித்தனர். இதில் மாநில செயற்குழு …

Read More »

Covid-19 : திருவிதாங்கோட்டில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தமுமுக

Covid-19 : திருவிதாங்கோட்டில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தமுமுக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பேரூர் சார்பில் கொரோன முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து பொது இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தமுமுக மமக மாவட்ட பொருளாளர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரி ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்றது.

Read More »

Covid-19 : தேங்காய்பட்டணத்தில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தமுமுக

Covid-19 : தேங்காய்பட்டணத்தில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தமுமுக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து பொது இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

Read More »