Breaking News

Tag Archives: TMMK PROTEST

8 வயது டெல்லி மாணவன் முஹம்மது அஜீம் மற்றும் 13 வயது சிறுமி ராஜலட்சுமி கொலை: நீதி கேட்டு சென்னையில் தமுமுக போராட்டம்!

8 வயது டெல்லி மாணவன் முஹம்மது அஜீம் மற்றும் 13 வயது சிறுமி ராஜலட்சுமி கொலை: நீதி கேட்டு சென்னையில் தமுமுக போராட்டம்! தலைநகர் டெல்லியில் உள்ள மாளவியா நகரில் மதரசாவில் பயின்றுக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் முஹம்மது அஜீம் வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட நான்கு சிறுவர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதரசா விடுமுறை என்பதால் அதன் வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது பைக்கில் …

Read More »

டிசம்பர் 6, 2017 தமுமுக போராட்டங்களின் புகைப்படத் தொகுப்பு – மயிலாடுதுறை

டிசம்பர் 6, 2017 தமுமுக போராட்டங்களின் புகைப்படத் தொகுப்பு மயிலாடுதுறை

Read More »

டிசம்பர் 6, 2017 தமுமுக போராட்டங்களின் புகைப்படத் தொகுப்பு – சேலம்

டிசம்பர் 6, 2017 தமுமுக போராட்டங்களின் புகைப்படத் தொகுப்பு சேலம்

Read More »

டிசம்பர் 6 போராட்டம்: தலைமையக அறிவிப்பு

டிசம்பர் 6 போராட்டம்: தலைமையக அறிவிப்பு கடந்த அக்டோபர் 5 அன்று நடைபெற்ற தலைமை நிர்வாக குழுக் கூட்டத்தில் வரும் டிசம்பர் 6 ஐ பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுஷ்திப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த தினத்தில் கருஞ்சட்டை அணிந்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் மற்றும் திக உள்ளிட்ட சமூக அமைப்புகளின் தலைவர்களையும் அழைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கான விளம்பர வாசகங்கள் …

Read More »

ராஜஸ்தானில் பால் வியாபாரி படுகொலை: கடையநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ராஜஸ்தானில் பால் வியாபாரி படுகொலை: கடையநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம்! நெல்லை மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சமீபத்தில் இராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் மீது நடந்த கொலைவெறி தாக்குதலைக் கண்டித்தும், இச்சம்பவத்திற்கு மத்திய அரசும், இராஜஸ்தான் மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறித்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் முகம்மது யாகூப் தலைமை தாங்கினார். …

Read More »

ஒட்டகக் குர்பானிக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமுமுக சார்பில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் குறித்து நாளிதழ்களிலும், இணையதளங்களிலும் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு

ஒட்டகக் குர்பானிக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமுமுக சார்பில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் குறித்து நாளிதழ்களிலும், இணையதளங்களிலும் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு

Read More »