Breaking News

Tag Archives: TMMK PROTEST IN CHENNAI

ஜார்கண்டில் சங்கி கும்பலால் முஸ்லிம் இளைஞர் அடித்துப் படுகொலை: தமுமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஜார்கண்டில் சங்கி கும்பலால் முஸ்லிம் இளைஞர் அடித்துப் படுகொலை: தொடரும் படுகொலைகளைக் கண்டித்தும், கும்பல் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றக் கோரியும், முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! ஜார்க்கண்ட் மாநிலத்தில் தப்ரேஸ் அன்சாரி என்ற முஸ்லிம் இளைஞர் சங்கி பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கும்பல் படுகொலை செய்யப்பட்டதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு …

Read More »

டிசம்பர் 6, 2017 – பயங்கரவாத எதிர்ப்பு நாள்: கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

டிசம்பர் 6, 2017 – பயங்கரவாத எதிர்ப்பு நாள்: கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்! டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. பள்ளிவாசல் இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆன பிறகும் பள்ளிவாசல் இடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அத்வானி, உமாபாரதி உள்ளிட்டவர்கள் தண்டிக்கப்படாததை கண்டித்தும், , பாபரி பள்ளிவாசல் இடப்பிரச்சினையில் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கக் கோரியும், நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சியில் மதசார்பின்மையை வலியுறுத்தி பேசி வந்த …

Read More »