Breaking News

Tag Archives: TMMK AMBULANCE

நாச்சியார்கோவிலில் 147வது அவசரஊர்தி அர்ப்பணிப்பு விழா

நாச்சியார்கோவிலில் 147வது அவசரஊர்தி அர்ப்பணிப்பு விழா தஞ்சை வடக்கு மாவட்டம் திருநறையூர்-நாச்சியார்கோவில் தமுமுக கிளையின் சார்பாக அவசரஊர்தி அர்ப்பணிப்பு விழா நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட மமக செயலாளர் பி.ராஜ்முஹம்மது தலைமை வகித்தார். மாவட்ட தமுமுக செயலாளர் ஜி.முஹம்மது செல்லப்பா, மாவட்ட மமகபொருளாளர் எம். முஹம்மது சலீம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விடுதலைத் தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், நீலப்புலிகள் இயக்க தலைவர் டி.எம்.புரட்சிமணி, விடுதலை மணி பத்திரிகை ஆசிரியர் வினிதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி …

Read More »

நாகப்பட்டணத்தில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு!

நாகப்பட்டணத்தில் பழைய ஆம்புலன்ஸ் மாற்றி புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி 28.10.2017 அன்று நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது அவர்கள் புதிய ஆம்புலன்ஸை அர்ப்பணித்தார்.

Read More »

கொடிக்கால்பாளையத்தில் தமுமுகவின் 146-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு!

கொடிக்கால்பாளையத்தில் தமுமுகவின் 146-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு! திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையத்தில் 15.10.2017 அன்று அனைத்து சமுதாய மக்களுக்காக தமுமுகவின் 146-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமுமுக மாநிலச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி, மமக மாநில அமைப்புச் செயலாளர்கள் மாயவரம் அமீன், தஞ்சை பாதுஷா, மருத்துவ அணி மாநிலச் செயலாளர் கிதர் முகம்மத், திருவாரூர் மாவட்ட தமுமுக செயலாளர் பசுலுல் …

Read More »

லாலாகுண்டாவில் தமுமுக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

லாலாகுண்டாவில் தமுமுக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு தமுமுக வடசென்னை மாவட்டம் இராயபுரம் பகுதி சார்பாக தமுமுகவின் 140வது ஆம்புலன்ஸ் 18.05.2017 அன்று லாலாகுண்டாவில் அர்ப்பணிப்பு செய்யப்பட்டது. தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் தமுமுகவின் ஆம்புலன்சை அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணிப்பு செய்து சிறப்புரை ஆற்றினார். தமுமுக மாநிலச் செயலாளர் பேராசிரியர் ஜெ.ஹாஜாகனி, தலைமைக்கழகப் பேச்சாளர் தாங்கல் அப்துல் காதர், வடசென்னை மாவட்ட செயலாளர் எப். உஸ்மான் அலி ஆகியோர் உரையாற்றினார்கள். …

Read More »

மதுக்கூரில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

மதுக்கூரில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூரில்  தமுமுக சார்பில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம். மதுக்கூர் பேரூந்து நிலையத்தில்  கடந்த மே 12 அன்று ரிகி ஜமால் முகம்மது அரங்கத்தில் மாவட்ட பொருளாளர் முகம்மது இலியாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர், ஜமாத்தினர், இயக்க மற்றும் சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். புதிய ஆம்புலன்சை …

Read More »