Breaking News

Tag Archives: TAMILNADU

விமான நிலையங்களில் மக்களுக்கு சேவையாற்றி வரும் தமுமுக

வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் புலம்பெயர் தமிழர்கள் உதவிகள் தேவைப்பட்டால் தொடர்புக்கொள்ள தமுமுக-மமக மீட்புக் குழு எண்கள் சென்னை – திருச்சி – மதுரை என பகுதி வாரியாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து விமான நிலையங்களில் தமுமுக-மமக மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். கத்தாரிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து, அவர்களுக்கு தங்கவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கு …

Read More »

தமிழகம் முழுவதும் தமுமுக சார்பில் நடைபெற்று வரும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு வழங்கும் முகாம்களின் படத்தொகுப்பு…

தமிழகம் முழுவதும் தமுமுக சார்பில் நடைபெற்று வரும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு வழங்கும் முகாம்களின் படத்தொகுப்பு… கோவை ராயபுரம் (வடசென்னை) அம்மாபேட்டை44வது கிளை அம்மாபேட்டை பகுதி காரைக்கால் நகரம் நெய்வேலி திங்கள் நகர் (கன்னியாகுமரி மாவட்டம்) கூத்தநல்லூர் நாகை வடக்கு மாவட்டம் பொதக்குடி வாழச்சேரி விக்கிரவாண்டி

Read More »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்க வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க மனிதநேய மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது. இத்தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள். வறட்சி, காவிரிப் பிரச்சினை, பவானியின் குறுக்கே கேரளா அணைப் பிரச்சினை, …

Read More »

தமிழக அரசே… பெட்ரோல் டீசல் மீதான வரி உயர்வை திரும்பப்பெறு…

தமிழக அரசே… பெட்ரோல் டீசல் மீதான வரி உயர்வை திரும்பப்பெறு…

Read More »

ரயில்வே திட்டங்களில் தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசு!

ரயில்வே திட்டங்களில் தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசு! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: இந்திய ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ரயில் போக்குவரத்து சேவை அதிகம் தேவையுள்ள தமிழகத்திற்கு மிகக் குறைவான அளவிலேயே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தென்தமிழக மக்களை ரயில்வே துறை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. புதுவகைப் பெட்டிகள், கூட்டாண்மை நிறுவனம் அமைத்தல், …

Read More »

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலும், புதுச்சேரியில் காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  புதுச்சேரி மாநிலத்தில் அந்த அரசுடன் கலந்தாலோசனை நடத்தாமலேயே இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் …

Read More »

தமிழக முதலமைச்சர் அவர்கள் விரைவில் உடல்நலம் பெற பிரார்த்திக்கின்றேன்! தமுமுக தலைவர்

தமிழக முதலமைச்சர் அவர்கள் விரைவில் உடல்நலம் பெற பிரார்த்திக்கின்றேன்!  தமுமுக தலைவர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை: உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் தமிழக முதலமைச்சர் அவர்கள் விரைவில் பூரண உடல் நலம் பெற்று மீண்டும் மக்கள் நலப் பணியாற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அன்புடன் ஜே.எஸ்.ரிபாயீ தலைவர், தமுமுக

Read More »