Breaking News

Tag Archives: SMI

நாகூர் நகரத்தில் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது

நாகை மாவட்டம், நாகூர் நகரம், தமுமுகவின் மாணவர் பிரிவு சமூக நீதி மாணவர் இயக்கம் கொடியேற்றும் நிகழ்ச்சி நாகூர் நகர அலுவலகத்தில் நாகூர் நகர தமுமுக மமக தலைவர் A. ஹாஜி அலி அவர்கள் தலைமை தாங்கினார்.SMI நகர செயலாளர் ஜஸ்ருதீன் கிராஅத் ஒதினார்.SMI மாவட்ட பொருளாளர் தாரீக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.SMI மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமுமுக மமக மாவட்ட …

Read More »

உக்கடத்தில் தமுமுகவின் மாணவர் பிரிவு சமூகநீதி மாணவா் இயக்கம் சாா்பாக கண்டன ஆா்ப்பாட்டம்

கோவை வடக்கு மாவட்ட சமூகநீதி மாணவா் இயக்கம் சாா்பாக உ.பி யில் மணிஷா என்ற தலித் பெண்மணியை கொடூரமான முறையில் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்தவா்களை தூக்கிலிடக் கோாியும், அவா்களை காப்பாற்ற முயலும் யோகி அரசை கண்டித்தும், மணிஷாவின் பெற்றோா்களுக்கு ஆறுதல் தொிவிக்க சென்ற ராகுல் காந்தியை தாக்கிய காவல்துறையை கண்டித்தும் உக்கடத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

Read More »

ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவ தலைவா் கைது – கொரோனா காலத்திலும் வெறுப்புணா்வை விதைக்கும் மத்திய அரசு?

ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவ தலைவா் கைது – கொரோனா காலத்திலும் வெறுப்புணா்வை விதைக்கும் மத்திய அரசு? சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) வெளியிடும் கண்டன அறிக்கை..! உலகமெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகள் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் சூழலில் இக்காலகட்டத்திலும் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி பல்வேறு மாணவ தலைவா்கள் மற்றும் சமூக செயற்பட்டாளரை கைது செய்து சிறையிலடைத்து வெறுப்புணா்வை தூண்ட முயற்சிக்கும் மத்திய அரசின் செயல் கண்டிக்கதக்கது. ஏற்கனவே டெல்லி …

Read More »

சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) மாநில துணைச் செயலாளர்கள் நியமனம்

சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) மாநில துணைச் செயலாளர்கள் நியமனம் தமுமுக மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) மாநில துணைச் செயலாளர்களாக கோவையை சேர்ந்த F.அம்ஜத் அலிகான் M.Sc, சென்னையை சேர்ந்த M.S.குர்ஷித் உசேன் B.Tech, காயல்பட்டினத்தை சேர்ந்த M.செய்யது அகமது இர்ஷாத் B.Com, MBA ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள். -தமுமுக தலைமையகம், 07-01-2020

Read More »

சென்னை ஐஐடி முற்றுகையில் ஈடுபட்ட சமூகநீதி மாணவர் இயக்கத்தினர் கைது

சென்னை ஐஐடி முற்றுகையில் ஈடுபட்ட சமூகநீதி மாணவர் இயக்கத்தினர் கைது மதரீதியான துன்புறுத்தல் காரணமாக மாணவி பாத்திமா உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி தமுமுக மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கத்தின் சார்பாக இன்று 14.11.19 சென்னை ஐஐடி முற்றுகை போராட்டம் SMI மாநில பொருளாளர் தமீம் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. சமூகநீதி படைப்பாளர் சங்க மாநில துனை செயலாளர் ஹபீபுல்லாஹ் உட்பட நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை ஐஐடி …

Read More »

கோவையில் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் ஒருநாள் ஆளுமைத்திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது

கோவையில் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் ஒருநாள் ஆளுமைத்திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது சமூகநீதி மாணவர் இயக்கம் சாா்பில் ஒருநாள் ஆளுமைத்திறன் பயிற்சி முகாம் SMI மாவட்ட செயலாளர் மு.நபாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. SMI மாவட்ட துணை செயலாளர் அம்ஜத் அலிகான் அவர்கள் வரவேற்புரை ஆற்றினாா். சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில செயலாளர் நூா்தீன் அவர்கள் “மாணவர் இயக்கம் ஏன்? எதற்கு?” என்ற தலைப்பில் உரையற்றினார். தமுமுக மாநில …

Read More »

விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் S.M.I. முற்றுகைப் போராட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் S.M.I. முற்றுகைப் போராட்டம் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக; நிவாரணம் கேட்டு போராடிய விவசாயிகளை நிர்வாணக் கோலத்திற்கு ஆட்படுத்திய மத்திய மோடி அரசைக் கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக தலைமைத் தபால் நிலையம் முற்றுகைப் போராட்டம் 12.04.2017 அன்று S.M.I. மாவட்ட செயலாளர் எம்.முஹமது ஷரிப் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் S.M.I. மாநில செயலாளர் திருச்சி நூர்தீன், …

Read More »