Breaking News

Tag Archives: NRC

தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை தந்துள்ள உள்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்!

தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை தந்துள்ள உள்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: என்பிஆர் என்று அழைக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் என்சிஆர் என்று அழைக்கப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தவறான தகவலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள …

Read More »

நெல்லை ஏர்வாடியில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை ஏர்வாடியில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம் டிசம்பர் 22,2019.குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமுமுக மமக மாவட்ட தலைவர் K S ரசூல் மைதின் தலைமையில் நடைப்பெற்றது. தமுமுக மமக மாநில துணை தலைவர் P.S.ஹமீது, தமுமுக தலைமை செயற்க்குழு உறுப்பினர் ஏர்வாடி ரிஸ்வான் மற்றும் தோழமை கட்சி சகோதரர்கள் கண்டன உரையாற்றினர். நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டு CAA மற்றும் NRCக்கு …

Read More »

நீலகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுக

நீலகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுக குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நீலகிரி மாவட்டம் கூடலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் ஊட்டி அபுதாஹிர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்.

Read More »

முஸ்லிம்கள் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவைக் கண்டித்து முதலமைச்சர் இல்லம் முற்றுகை! மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு!!

முஸ்லிம்கள் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவைக் கண்டித்து முதலமைச்சர் இல்லம் முற்றுகை! மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு!! இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “முஸ்லிம்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்குப் பாரபட்சம் காட்டும் குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறுவதற்கு அதிமுகவின் 11 வாக்குகளே காரணமாக இருந்துள்ளன. நாடாளுமன்றத்தில் …

Read More »

“முதல்வர் வீடு முற்றுகை போராட்டம்”

“முதல்வர் வீடு முற்றுகை போராட்டம்” முஸ்லிம்கள் – ஈழத் தமிழர்களுக்கு அதிமுக பச்சை துரோகம் பாசிச சட்டமான குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) நிறைவேற தேவையான வாக்குகளை மாநிலங்களவையில் தந்த அதிமுகவிற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் “முதல்வர் வீடு முற்றுகை போராட்டம்” நாள் : டிசம்பர் 18 புதன்கிழமை மாலை 3.30 மணி களம் காண அழைக்கின்றது மனிதநேய மக்கள் கட்சி, சென்னை மாவட்டம்

Read More »

ஜாமியா மில்லியா மற்றும் அலிகர் பல்கலைகழகத்தில் மாணவர்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதல்! உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்!!

ஜாமியா மில்லியா மற்றும் அலிகர் பல்கலைகழகத்தில் மாணவர்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதல்! உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான வகையில் மக்களிடையே பாகுபாட்டை கற்பிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தங்கள் வளாகத்திற்குள் அமைதியாகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு கல்வி வளாகத்திற்குள் காவல்துறையினர் அதனை நிர்வகிக்கும் …

Read More »

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி மனிதநேய மக்கள் கட்சி இரயில் மறியல்

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி மனிதநேய மக்கள் கட்சி இரயில் மறியல் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி மனிதநேய மக்கள் கட்சி இரயில் மறியல் காரைக்கால் மனிதநேய மக்கள் கட்சியின் நகரத் தலைவர் J.முஹம்மது ஷெரிப் தலைமையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை ( CAB ) திரும்ப பெற கோரி 15.12.19 மாலை 3.30 மணியளவில் இரயில் மறியல் போராட்டம் காரைக்கால் …

Read More »

“இந்த கருப்பு சட்டமானது வரலாறு எனும் குப்பை தொட்டியில் தூக்கி வீசப்படும்” மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா SunNews தொலைக்காட்சிக்கு பேட்டி

“இந்த கருப்பு சட்டமானது வரலாறு எனும் குப்பை தொட்டியில் தூக்கி வீசப்படும்” மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா SunNews தொலைக்காட்சிக்கு பேட்டி

Read More »