Breaking News

Tag Archives: NRC

வாணியம்பாடி 10 நாள் ஷாஹின்பாக் தொடர் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா பங்கேற்பு

வாணியம்பாடி 10 நாள் ஷாஹின்பாக் தொடர் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா பங்கேற்பு பிப்ரவரி 28,2020 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த 10 நாட்களாக CAA,NRC,NPR ஆகிய சட்டங்களுக்கு எதிராகவும் வண்ணாரப்பேட்டையில் நடந்த தாக்குதலை கண்டித்தும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா …

Read More »

தூத்துக்குடியில் CAA NRC NPR கண்டித்து பொதுக்கூட்டம்

தூத்துக்குடியில் CAA NRC NPR கண்டித்து பொதுக்கூட்டம் பிப்ரவரி 28,2020 தூத்துக்குடியில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப‌பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது மனிதநேய‌ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப அப்துல் சமது YMJ – தலைவர் அல்தாபி அய்யா வழி பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் இதில் மமக துணைப் பெதுச்செயலாளர் ஜோசப் நொலோஸ்க்கோ தமுமுக மாவட்ட தலைவர் ஆசாத் உள்ளிட்டவர்கள் …

Read More »

CAA-NRC-NPR சட்டங்களை திரும்ப பெறக்கோரி சென்னை YMCA மைதானத்தில் நடைப்பெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாடு

CAA-NRC-NPR சட்டங்களை திரும்ப பெறக்கோரி சென்னை YMCA மைதானத்தில் நடைப்பெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாடு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நடத்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாடு 26.02.2020 புதன்கிழமையன்று சென்னை இராயபேட்டை YMCA மைதானத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. மக்களின் உணர்வை மதித்து தமிழக அரசு CAA, NPR, NRC – க்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

Read More »

ஆயங்குடியில் CAA NRC NPR கண்டித்து தமுமுக நடத்திய கண்டன பொதுக்கூட்டம்

ஆயங்குடியில் CAA NRC NPR கண்டித்து தமுமுக நடத்திய கண்டன பொதுக்கூட்டம் பிப்ரவரி 25,2020 கடலூர் தெற்கு மாவட்டம் ஆயங்குடியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமுமுக சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.இதில் மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது கண்டன உரையாற்றினார்.

Read More »

காரைக்குடியில் CAA NRC NPR கண்டித்து தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

காரைக்குடியில் CAA NRC NPR கண்டித்து தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 27,2020 சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் CAA NRC NPR குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமுமுக YMJ நடத்திய கண்டன பொதுக் கூட்டம் தமுமுக நகர தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்றது மமக பொதுச் செயலாளர் ப அப்துல் சமது YMJ – தலைவர் அல்தாபி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி CPI ராமசந்திரன் ஆகியோர் கண்டன …

Read More »

வாணியம்பாடி ஷாஹின் பாக்கில் தமுமுக பொதுச்செயலாளர் உரை..

வாணியம்பாடி ஷாஹின் பாக்கில் தமுமுக பொதுச்செயலாளர் உரை.. வாணியம்பாடி ஷாஹின் பாக்கில் இன்று 23.02.2020 தமுமுக பொதுச்செயலாளர் முனைவர்.பேரா.ஹாஜாகனி அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட செயலாளர் சையத் ஜாவித்,மாநில செயற்குழு உறுப்பினர் பேரா.அபுல் பசல்,சமூகநீதி படைப்பாளர் மாநில துனை செயலாளர் சலீம் சகியுல்லா,மமக மாவட்ட துனை செயலாளர் இக்பால் அஹமத்,நகர தலைவர் தன்வீர் அஹமத்,மமக நகர செயலாளர் கலீம் உட்பட நிர்வாகிகள் பங்கு கொண்டனர்.

Read More »

நெல்லிக்குப்பத்தில் தமுமுக சார்பாக நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு பெண்கள் கருத்தரங்கம்

நெல்லிக்குப்பத்தில் தமுமுக சார்பாக நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு பெண்கள் கருத்தரங்கம் பிப்ரவரி 23,02,3020 கடலூர் வடக்கு நெல்லிக்குப்பத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவையின் (TMMP) சார்பாக நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவையின் மாநிலப் பேச்சாளர் சகோதரி நஜ்மா பேகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் துணை செயலாளர் சகோதரி முனைவர் சுந்தரவல்லி சிபிஎம் மாநில குழு உறுப்பினர் சகோதரி பாலபாரதி Ex …

Read More »

குவைத் நாட்டில் CAA-NRC-NPR எதிரான தமுமுக பிரச்சாரம்

குவைத் நாட்டில் CAA-NRC-NPR எதிரான தமுமுக பிரச்சாரம் வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் தமுமுக சார்பாக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் மண்டல தமுமுக செயலாளர் லால்குடி ஜபருல்லாகான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மமக மண்டல துணைச் செயலாளர் ரிஷிவந்தியம் ஷேக் லத்திப் வரவேற்புரை ஆற்றினார். மண்டல கொள்கை பரப்பு செயலாளர் எருமப்பட்டி கமருதீன் அவர்கள் தொகுப்புரை நிகழ்த்தினார். இப்பிரச்சார கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாநில தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் S.K.சம்சுதீன் அவர்கள் கலந்துக்கொண்டு CAA …

Read More »

CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி தாம்பரத்தில் தமுமுக நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி தாம்பரத்தில் தமுமுக நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் பிப்ரவரி 22,2020.செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி தமுமுக சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் தலைமையில் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன் வரவேற்புரை நிகழ்த்தினார். காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சலீம்கான் தொகுப்புரை நிகழ்த்தினார். இதில் தமுமுக …

Read More »

CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி தாம்பரத்தில் தமுமுக-வின் பெண்கள் பேரணி

CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி தாம்பரத்தில் நடைபெற்ற தமுமுக-வின் பெண்கள் பேரணி நடைபெற்றது

Read More »