Breaking News

Tag Archives: NPR

நெய்வேலி கண்டன பொதுக்கூட்டத்தில் தமுமுக பொதுச் செயலாளர்

நெய்வேலி கண்டன பொதுக்கூட்டத்தில் தமுமுக பொதுச் செயலாளர் கடலூர் மாவட்டம் நெய்வேலி முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் சார்பக குடியுரிமை சட்டத்தைக் கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். கூட்டத்தில் (தமுமுக மமக) மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

Read More »

தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை தந்துள்ள உள்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்!

தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை தந்துள்ள உள்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: என்பிஆர் என்று அழைக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் என்சிஆர் என்று அழைக்கப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தவறான தகவலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள …

Read More »