Breaking News

Tag Archives: NPR

CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி தாம்பரத்தில் தமுமுக-வின் பெண்கள் பேரணி

CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி தாம்பரத்தில் நடைபெற்ற தமுமுக-வின் பெண்கள் பேரணி நடைபெற்றது

Read More »

சென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி

சென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும் என்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை இன்று முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்துக்கு எதிராக இந்திய மக்கள் மன்றத்தின் தலைவரான வாராகி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், தலைமை செயலக முற்றுகை …

Read More »

CAA-NRC-NPRக்கு எதிரான கோடிக்கணக்கான கையழுத்துக்கள் குடியுரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது

CAA-NRC-NPRக்கு எதிரான கோடிக்கணக்கான கையழுத்துக்கள் குடியுரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான கையழுத்துக்களை பெற்று குடியரசு தலைவருக்கு அனுப்பும் “மாபெரும் கையெழுத்து இயக்கம்” நடைப்பெற்றது. தமிழகமெங்கும் பெறப்பட்ட கையெழுத்துக்களை இன்று 16.02.2020 இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பும் நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்றது. இதில் திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் MLA, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் …

Read More »

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்த இஸ்லாமிய கூட்டமைப்பினர் #CAAProtests

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்த இஸ்லாமிய கூட்டமைப்பினர் #CAAProtests

Read More »

பெரம்பூர் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம்

பெரம்பூர் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம் வடசென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதி 35-வது வட்டம் எம்.ஆர்.நகரில் தமுமுக மமக சார்பாக குடியுரிமை சட்டத்திற்க்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா கலந்தது கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கிவைத்தார். இதில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் சுதர்சன் கலந்துக்கொண்டார். மேலும் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.எம்.குணங்குடி அனிபா, மாநில …

Read More »

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக நடைப்பெற்ற மனித சங்கிலியில் தமுமுக-மமக தலைவர்கள் பங்கேற்பு

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக நடைப்பெற்ற மனித சங்கிலியில் தமுமுக-மமக தலைவர்கள் பங்கேற்பு சென்னை மவுண்ட் ரோட்டில் நடைப்பெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனீபா, மமக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜைநுல் ஆபுதீன் மற்றும் மாவட்ட,பகுதி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் …

Read More »

நெல்லையில் தமுமுக சார்பில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மாநாடு

நெல்லையில் தமுமுக சார்பில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மாநாடு நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இன்று (29.01.2020) இரவு ஜின்னா திடலில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் K S ரசூல் மைதீன் அவர்கள் தலைமை தாங்கினார். தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் M H ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது,”இந்தியாவில் ஏப்ரலில் NRC, …

Read More »

ஜனவரி 30,சென்னை முதல் குமரி வரை மனித சங்கிலி போராட்டம் : பேரா.ஜவாஹிருல்லா

ஜனவரி 30,சென்னை முதல் குமரி வரை மனித சங்கிலி போராட்டம் : பேரா.ஜவாஹிருல்லா https://youtu.be/FFz1qop_8Gw

Read More »

குடியுரிமைக் காப்போம்.. குடியரசைக் காப்போம்.. “மாபெரும் கருத்தரங்கம்”

இந்தியமே எழுக..! குடியுரிமைக் காப்போம்.. குடியரசைக் காப்போம்.. “மாபெரும் கருத்தரங்கம்”

Read More »

எந்த விதமான தியாகத்திற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் : அப்துல் சமது பேட்டி

எந்த விதமான தியாகத்திற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் : அப்துல் சமது பேட்டி https://youtu.be/zz-ET87GyKs

Read More »