Breaking News

Tag Archives: NO NRC

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை விமான நிலையம் முற்றுகை!

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை விமான நிலையம் முற்றுகை! குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தமிழகமெங்கும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று ஜனவரி 08-2020 சென்னையில் உள்ள சர்வதேச விமான நிலையம் முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி நடத்தியது. பல்லாயிரக் கணக்கானோர் கலந்துக்கொண்ட இந்த போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் …

Read More »

நீடூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பேரணியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பங்கேற்பு

நீடூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பேரணியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பங்கேற்பு நாகை வடக்கு மாவட்டத்தில் நீடூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி நீடூர் ஜமாத்தார்கள், இளைஞர்கள் மற்றும் சமுதாய இயக்கங்களின் சார்பாக “மாபெரும் கண்டன பேரணி” தமுமுக-மமக மாவட்ட பொருளாளர் முஹம்மது பாசித் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன பேரணியில் தமுமுக மமக மாநிலதலைவர்எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை …

Read More »

ஜனவரி 8 மனிதநேய மக்கள் கட்சி விமான நிலையம் முற்றுகை போராட்டம்

ஜனவரி 8 மனிதநேய மக்கள் கட்சி விமான நிலையம் முற்றுகை போராட்டம் உத்திர பிரதேச யோகி ஆதித்யநாத் அரசால் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்வதை கண்டித்தும் குடியுரிமைச் சட்டங்கள் #NRC #CAA #NPR ஐ நீக்க கோரியும் செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது அவர்கள் தலைமையில் சென்னை விமான நிலையம் முற்றுகை போராட்டம்..

Read More »

பேரணியாக சென்று எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது காவல்துறையில் புகார் அளித்த தமுமுக

பேரணியாக சென்று எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது காவல்துறையில் புகார் அளித்த தமுமுக மாணவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக எச்.ராஜா மற்றும் கோலம் போடும் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பொன்.ராதகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யக்கோரி திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தமுமுக சார்பாக பேரணியாக சென்று வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

Read More »

அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! முழு வீடியோ (full video)

அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! முழு வீடியோ (full video)

Read More »

கூட்டமைப்பு கூட்டத்தில் தமுமுக – மமக நிர்வாகிகள் பங்கேற்பு

கூட்டமைப்பு கூட்டத்தில் தமுமுக – மமக நிர்வாகிகள் பங்கேற்பு சென்னையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆலோசனை கூட்டம் CAA. NRC. NPR தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து அடுத்தகட்ட நகர்வை நோக்கி பல்வேறு ஆலோசனை நடைபெற்றது… இக்கூட்டத்தில் சமுதாயத் தலைவர் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் அவர்கள் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அண்ணன் ப அப்துல் சமது அவர்கள் தமுமுக …

Read More »

கோலம் போட்டவர்களை கைது செய்திருப்பது வேடிக்கையானது

சிஏஏ #CAA என்ஆர்சி #NRC என்பிஆர் #NPR வேண்டாம் என்று கோலம் போட்ட 6 சகோதரிகளும் ஒரு சகோதரும் கைது. சிஏஏ -என்ஆர்சி -என்பிஏ போராட்டம் மதங்களை கடந்தது என்பதற்கு மற்றொரு சான்று. கோலம் போட்டது சட்டவிரோத ஒன்று கூடல் என்று கருதி காவல்துறை அவர்களை கைதுச் செய்திருப்பது வேடிக்கையானது வன்மையான கண்டனங்கள் -எம் எச் ஜவாஹிருல்லா, தலைவர், மனிதநேய மக்கள் கட்சி

Read More »

“இந்திய இராணுவ வீரரை அகதியாக்கிய NRC சட்டம்”

“இந்திய இராணுவ வீரரை அகதியாக்கிய NRC சட்டம்” #CAA2019 #IndiaRejectsCAB #Resist_Hindu_Rashtra #BoycottNRC #CountryAgainstBJP #CAB2019 Click Here For More Videos: https://www.youtube.com/tmmkwebnews

Read More »