Breaking News

Tag Archives: NO NRC

CAA NRC NPR மங்கலம் பேட்டையில் அனைத்து சமுதாய மக்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்

CAA NRC NPR மங்கலம் பேட்டையில் அனைத்து சமுதாய மக்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் மங்கலம் பேட்டையில் CAA NRC NPRக்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அனைத்து சமுதாய மக்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் ஷேக்தாவூத் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் மமக ப.அப்துல் சமது மாநில அமைப்பு செயலாளர் மமக ஜைனுல் ஆபிதீன் திமுக …

Read More »

நெல்லையில் தமுமுக சார்பில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மாநாடு

நெல்லையில் தமுமுக சார்பில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மாநாடு நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இன்று (29.01.2020) இரவு ஜின்னா திடலில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் K S ரசூல் மைதீன் அவர்கள் தலைமை தாங்கினார். தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் M H ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது,”இந்தியாவில் ஏப்ரலில் NRC, …

Read More »

அதிராம்பட்டினம் : சிஏஏ, என்ஆா்சி, என்பிஆர் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டனப் பொதுக்கூட்டம்

அதிராம்பட்டினம் : சிஏஏ, என்ஆா்சி, என்பிஆர் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டனப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி விழிப்புணர்வு மற்றும் கண்டனப் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகில் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. தஞ்சை தெற்கு மாவட்ட …

Read More »

ஜனவரி 30,சென்னை முதல் குமரி வரை மனித சங்கிலி போராட்டம் : பேரா.ஜவாஹிருல்லா

ஜனவரி 30,சென்னை முதல் குமரி வரை மனித சங்கிலி போராட்டம் : பேரா.ஜவாஹிருல்லா https://youtu.be/FFz1qop_8Gw

Read More »

குடியுரிமைக் காப்போம்.. குடியரசைக் காப்போம்.. “மாபெரும் கருத்தரங்கம்”

இந்தியமே எழுக..! குடியுரிமைக் காப்போம்.. குடியரசைக் காப்போம்.. “மாபெரும் கருத்தரங்கம்”

Read More »

எந்த விதமான தியாகத்திற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் : அப்துல் சமது பேட்டி

எந்த விதமான தியாகத்திற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் : அப்துல் சமது பேட்டி https://youtu.be/zz-ET87GyKs

Read More »

அமித்ஷாவே உனக்கும் அஞ்சமாட்டோம் உங்க அப்பனிற்கும் அஞ்சமாட்டோம் துணிந்து நிற்போம்.- பேரா.ஜவாஹிருல்லா

அமித்ஷாவே உனக்கும் அஞ்சமாட்டோம் உங்க அப்பனிற்கும் அஞ்சமாட்டோம் துணிந்து நிற்போம்.- பேரா.ஜவாஹிருல்லா

Read More »

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம் -தமிழக மக்கள் ஓற்றுமை மேடை அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம் -தமிழக மக்கள் ஓற்றுமை மேடை அறிவிப்பு! தமிழக மக்கள் ஓற்றுமை மேடை சார்பாக அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம்(CAA),மக்கள் தொகை பதிவேடு(NPR) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NPR) சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பை காட்டும் வண்ணமாக போராட்டங்களை முன் னெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள …

Read More »

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பு! குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக CAA,NRC & NPR எதிராக போராட்டங்களை நடத்தி வருவதற்கு நன்றி தெரிவித்தும் குடியுரிமை சட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ராயன்,MP,மாநில துனை செயலாளர் …

Read More »

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சந்திப்பு!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சந்திப்பு! குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC & NPR போன்றவற்றை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. செய்தியாளர்கள் சந்திப்பில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் …

Read More »