Breaking News

Tag Archives: MMK

இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீதான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும்!

இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீதான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இயற்கை ஆர்வலராகவும் சூழலியல் செயல்பாட்டாளராகவும் செயல்பட்டுவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பியூஸ் மானுஷை தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த 2010-ல் சேலம் மக்கள் குழுவைத் தொடங்கி அக்குழுவின் மூலம் அழிவின் …

Read More »

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்!

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.57 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 2.35 காசுகளும், காஸ் சிலிண்டருக்கு ரூ.21 உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு 1.6.2016 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய அரசின் …

Read More »

இரயில்வேயில் அவசர கால ஒதுக்கீடு படிவத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்:மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

இரயில்வேயில் அவசர கால ஒதுக்கீடு படிவத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்:மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை: இந்திய இரயில்வேயில் ரயில் பயணிகள் பயணிக்கும் போது அவசர கால ஒதுக்கீட்டை (எமர்ஜென்சி கோட்டா) என்ற திட்டத்தை சாமானிய மக்களும் பயன்படுத்தும் வகையில் தென்னக இரயில்வே சார்பில் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இதனை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. சாமானிய மக்கள் …

Read More »

இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்!

இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் ***** பிரகடனம் செய்வீராக: “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. நிச்சயம் அசத்தியம் அழியக் கூடியதே! – திருக்குர்ஆன் 17:82 மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தானே என்று சொல்லியும் அக்டோபர் 6 2015 அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்று கோரியும் மனிதநேய மக்கள் கட்சிக்கு உரிமை …

Read More »

பிப் 7 ஆர்பாட்டம்: சென்னைக்கு வருபவர்களின் வழித்தடங்கள்!

பிப் 7 அன்று மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ​நடைபெறவிருக்கும் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கை ஆர்பாட்டத்திற்கு சென்னைக்கு வருபவர்களின் வழித்தங்கள் மற்றும் வருபவர்கள் ஓய்வெடுக்கும் இடங்கள் பற்றிய விபரம். செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக வரும் வாகனங்கள் தொடர்ந்து சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணாசிலை, வாலாஜ சாலை வழியாக வந்தடைந்து ஆர்ப்பாட்ட இடத்தில் மக்களை இறக்கிவிட்டு வாகனங்களை பீச்சில் உழவர் உழைப்பாளர் சிலையருகே வாகனங்களை நிறுத்தவும். செங்கல்பட்டு தாம்பரம் மார்க்கமாக வருபவர்கள் ஓய்வெடுக்கும் இடம்: …

Read More »

பெங்களூரு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது இனவெறி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

பெங்களூரு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது இனவெறி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! தமுமுக தலைவர் வலியுறுத்தல்!! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சூடானைச் சேர்ந்த முகமது அஹாத் இஸ்மாயில் (21) என்ற கல்லூரி மாணவர் வேகமாக கார் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது. இதில் சஃபானா தாஜ் (35) என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதனால் …

Read More »

சிவகங்கை மாவட்ட தமுமுக நிர்வாகிகள் நியமனம்.

சிவகங்கை மாவட்ட தமுமுக நிர்வாகிகள் நியமனம். மாவட்ட செயலாளர் – MTS.துல்கருனை சேட்,DCE, மாவட்ட பொருளாளர் … M.பீர்முகமது , மாவட்ட துணை செயலாளர்கள் – … 1) M.முகமது மீராதாஸ். 2) K.A.அஸ்கர் அலி, 3) U.ஹைதர் மீரான் , தமுமுக தலைமையகம் ————————————–

Read More »

தமுமுக மாநில மற்றும் அணி நிர்வாகிகள் நியமன அறிவிப்பு!

தமுமுக மாநில மற்றும் அணி நிர்வாகிகள் நியமன அறிவிப்பு:- தமுமுக மாநிலச் செயலாளராக காரைக்கால் எம்.எஸ். அலாவுதீன் அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். *** தமுமுக மாநில அணி நிர்வாகிகள் நியமனம். தமுமுகவின் மாநில அணி செயலாளர்களாக பின்வருவோர் நியமனம் செய்யப்படுகிறார்கள். மாநில மருத்துவ சேவை அணி செயலாளராக சகோ. ஜே. கிதிர் அவர்களும், மாநில மருத்துவ சேவை அணி பொருளாளராக சகோ. ஏ. கலீலுர் ரஹ்மான் (சென்னை) அவர்களும், மாநில மனித …

Read More »

பிப்-7, ஜமாத்தார்கள் அழைப்புக் கடிதம்.

ஜமாத்தார்களுக்கான கடிதம்.   அனைத்து மாவட்ட நிர்வாகிகளின் கவனத்திற்கு! ஜமாத்தார்களுக்கான கடிதம் அனைத்து மாவட்டங்களுக்கும் கூரியர் செய்யப்படவுள்ளன. அதற்கு முன்பாக தேவைப்படும் மாவட்ட நிர்வாகிகள் இந்த கடிதத்தை அச்செடுத்து உங்கள் பகுதி ஜமாத்தார்களை சந்திக்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்.   மின் அஞ்சலில் தேவைப் படுபவர்கள் mmkhq.sec@gmail.com என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.  

Read More »

தமுமுக தலைமையகத்தில் தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்தியாவின் 67வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமையகத்தில் காலை 8 மணிக்கு மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வில் தலைமை நிலையச் செயலாளர், எம். ஹுசைன் கனி தமுமுக மத்திய சென்னை மாவட்ட செயலாளர் எல்.தாஹா நவீன், மமக நிர்வாகிகள் மற்றும் தலைமையக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More »