Breaking News

Tag Archives: MMK

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை அடக்கம் செய்த குமரி மாவட்ட தமுமுக தன்னார்வலர்கள்

குமரி மாவட்டம் கோட்டார் அப்பகுதியை சார்ந்த சகோதரர் கொரோனா தெற்றால் உயிரிழந்தார் அவரின் இறுதி அடக்கத்தை முறையாக நடத்த வேண்டும் என்று தமுமுக விற்கு அவரின் குடும்பத்தார் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் அவரின் உடலை குமரி மாவட்ட தமுமுக மமக தன்னார்வல குழு தொண்டர்களால் இரவு 10 மணி அளவில் அவரது உடலை நல்லடக்கம் செய்தனார்

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த திருவண்ணாமலை மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தாலுக்கா கூழமந்தல் கிராமத்தைச் சார்ந்த சகோதரர் கொரோனா நோய் தோற்றால் இறந்தார். அவரின் உடலை திருவள்ளுவர் மாவட்ட தமுமுக-மமக நிர்வாகமும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர தமுமுக -ம ம க நிர்வாகம் நகர தலைவர் H-கமால் ‌நகரச் செயலாளர் M-ஜஹாங்கீர் ‌‌; துணைச் செயலாளர் மஸ்தான் ; கிளை நிர்வாகிகள் ஜாஃபர் மற்றும் இம்ரான் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் H-ஜமால் தலைமையில் இணைந்து …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த திண்டுக்கல் மாவட்டம் தமுமுக மமகவினர்

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரில் சேர்ந்த ஆண் ஒருவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வபாத்தானர் பின்பு நள்ளிரவில் ஜனாஷா திண்டுக்கல் வந்தடைந்தது இறந்தவரின் உடலை அடக்கம் செய்யுமாறு தமுமுக சகோதரர்களிடம் கூறினார்கள் உடனே நள்ளிரவு என்று கூட பாராமல் உடனடியாக விரைந்து முகமதியா புரம் கபர்ஸ்தானில் தமுமுக சகோதர்கள் மற்றும் முகமதியா புரம் இளைஞர் மஜ்லிஸ் சகோதர்கள் இணைந்து ஜனாஷா தொழுகை நிறைவேற்றி நல்லடக்கம் செய்தனர்  

Read More »

கொரோனாவால் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் பகுதி தமுமுக மமகவினர்

ஆந்திர மாநிலம் நெல்லூர் சேர்ந்தவர் சகோதரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணித்து விட்டார்கள் எனவே அவரது உறவினர்கள் கேட்டுக்கொண்டதன் பெயரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மத்திய சென்னை மாவட்ட தமுமுக செயலாளர் தாஹா நவீன் அவர்களின் ஆலோசனையில் மாவட்ட  மருத்துவ அணிச் செயலாளர் ஆசாத் அவர்களின் வழிகாட்டுதலின் படி வில்லிவாக்கம் பகுதி மமக செயலாளர்(பொறுப்பு) பா.சா.அப்துல்ரஹ்மான் தலைமையில் …

Read More »

ஒரே நாளில் இரண்டு நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் திருக்களுக்குன்றத்தை சேர்ந்த 67 வயது பெண்மணி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்து விட்டார்கள்.மனிதநேய  மக்கள் கட்சியின்  மாநில துணைப் பொதுச்செயலாளர் தாம்பரம் Mயாக்கூப் அவர்களின் ஒருங்கிணைப்பில். செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவர் செங்கை யூனுஸ் மற்றும் முன்னாள் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சலீம் முயற்சியில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் S.K.ஜாஹிர் உசேன்  தலைமையில் …

Read More »

தாம்பரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த செங்கை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவர் மரணித்துவிட்டார்கள்.மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தாம்பரம் M யாக்கூப் ஒருங்கிணைப்பில். தமுமுக மனிதநேய மக்கள் கட்சி செங்கை வடக்கு தலைவர் ஜாஹிர் உசேன் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் சாகுல்ஹமீது மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் தமீமுல் அன்சாரி மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜமால் செம்பாக்கம் மமக நகர செயலாளர் முகம்மது ஜமீல் தாம்பரம் நகர …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை நல்லடக்கம் செய்த சேலம் கிழக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

சேலம் கிழக்கு மாவட்டத்தில் பொண்ணம்மாபேட்டையைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் அவருடைய உறவினர்கள் சேலம் மாவட்ட தமுமுக மமக நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க சேலம் கிழக்கு மாவட்ட தமுமுக மமகவினரால் ஜலால் உசைன் கப்ரஸ்தானில் அரசாங்க விதி முறைகளைப் பின்பற்றி கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்தனர்.. தமுமுக மமக வின் கொரோனா நல்லடக்க மனிதநேய பணியில் ஈடுபட்ட சகோதரர்கள்சேலம் தமுமுக  மாவட்ட தலைவர் பக்சு …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த திருவாரூர் மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவாரூர் நகரத்தில் முதியவர் பெண் ஒருவர் கொரனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவருடைய உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் திருவாரூர் மாவட்ட தமுமுக மமக நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க திருவாரூர் தமுமுக & மமக கொரோனா நல்லடக்க குழுவினர், மாவட்ட மருத்துவ சேவை அணி சகோதரர்கள், அடியக்கமங்கலம் சகோதரர்கள், திருவாரூர் நகரம் சகோதரர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த கன்னியாகுமரி மாவட்ட தமுமுக மமக வினர்

26-08-2020 கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சார்ந்தவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரின் குடும்பத்தார் அவரின் மத அடிப்படையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தமுமுக மமக விடம் கோட்டதற்கு இணங்க இன்று அவரின் உடலை தமுமுக மமக தன்னார்வல குழு சார்பாக நல்லடக்கம் செய்யப்பட்டது.. தொடர்ந்து நோய் தொற்றால் மரணம் அடைந்த சகோதரர் உடல்களை அவர்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் குமரி மாவட்ட தமுமுக மமக சார்பாக மனிதநேய …

Read More »

வடசென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை நல்லடக்கம் செய்த ராயபுரம் பகுதி தமுமுக மமக தன்னார்வலர்கள்

வடசென்னையில் புதுக்கோட்டையை சேர்ந்த சகோதரி ஒருவர் கொரோனா தொற்றால். புரசைவாக்கம்.G.K.M. மருத்துவ மனையில் உயிரிழந்தார். இறந்தவரின் உறவினர்கள். கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் உடலை பெற்ற ராயபுரம். பகுதி தமுமுகவினர், வண்ணாரப்பேட்டை மார்கெட் பள்ளி கபஸ்தானில் உலக சுகாதார அமைப்பு வழிகாட்டதல்படி நல்லடக்கம் செய்தனர்.

Read More »