Breaking News

Tag Archives: MMK

சிங்காநல்லூர் கிளையில் 2000 நபர்களுக்கு கபசுரக் குடிநீர், 800 நபர்களுக்கு முக கவசமும் வழங்கிய தமுமுக

  கோவை வடக்கு மாவட்டம் கிழக்கு பகுதிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் கிளையின் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரமும், 2000 நபர்களுக்கு கபசுரக் குடிநீர், 800 நபர்களுக்கு முக கவசமும் வழங்கப்பட்டது.

Read More »

பந்தல்குடி கிளை 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி கிளை தமுமுக, மமக சார்பாக 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டது.

Read More »

சூரமங்கலம் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

சேலம் கிழக்கு மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க இலவசமாக கபசுர குடிநீர் 4, தர்மநகர் மெயின் ரோடு, பகுதி பொது மக்களுக்கு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Read More »

இளையான்குடியில் 1200 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுகவினர்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நோய் தொற்று எதிர்க்க கூடிய, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய கபசுர குடிநீர் தமுமுக சார்பாக சுமார் 1200 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

Read More »

கொரோனா தொற்றால் இறந்த சகோதர் உடலை அடக்கம் செய்த இராயபுரம் தமுமுக-மமக தன்னார்வலர்கள்

வட சென்னை மாவட்டம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த துறைமுகம் பகுதியை சேர்ந்த கபூர் சுல்தான் என்ற சகோதரர் மரணமடைந்தார் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க உடலை பெற்ற இராயபுரம் பகுதி நிர்வாகிகள் வண்ணாரப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்தார்கள்  

Read More »

பிச்சாவலசை கிளையில் ஊர் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

  இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம், பிச்சாவலசை கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், ஊர் மக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

Read More »

விளைநிலங்களில் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டம்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! !

விளைநிலங்களில் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டம்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! ! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கோவை மாவட்டம் இருகூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகொந்தி என்ற பகுதிக்கு எரிபொருள் எடுத்து செல்ல தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை (Irugur-Devangonthi Pipeline Project – IDPL) செயல்படுத்த மத்திய பாஜக …

Read More »

கொரோனா நோய் தொற்றால் இறந்த உடலை அடக்கம் செய்த வடசென்னை மாவட்டம் தமுமுகவினர்

வடசென்னை மாவட்டம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றல் இறந்த தண்டையார்பேட்டையை சேர்ந்த அஸ்மா பிவி என்ற சகோதரியின் உடலை ராயபுரம் பகுதி நிர்வாகிகள் பெற்று வண்ணாரப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்தார்கள்

Read More »

கேளம்பாக்கம் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

செங்கை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேளம்பாக்கம் பகுதியில் கபசுர குடிநீர் பஜார் முழுவதும் வழங்கப்பட்டது

Read More »

துபாயிலிருந்து இருந்து தமிழகம் திரும்பிய பயணிகளுக்கு உதவி செய்த தமுமுக

துபாயிலிருந்து கன்னியாகுமரி வழியாக கள்ளக்குறிச்சி வந்து சேர்ந்த தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் S.D.இஸ்மாயில் தொடர்புகொண்டு உதவுமாறு கேட்டார்கள் அதனடிப்படையில் 12 நபர்கள் சங்கராபுரம் ஒன்றியத்தை சார்ந்தவர்கள் அவர்களை காவல்துறை மற்றும் கிராம உதவி ஆய்வாளர் அவர்களின் உதவியோடு சங்கராபுத்தில் இருக்கும் அரசு ஐ டி ஐ க்கு பரிசோதனைக்காக மற்றும் தனிமைப் படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர் அவர்கள் அனைவரும் தமுமுக மமகவுக்கு நன்றி தெரிவித்தார்கள்

Read More »