Breaking News

Tag Archives: MMK

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்! மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை   மோடி தலைமையிலான பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்கிற்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நவம்பர் 26 அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த வேலை நிறுத்தம் வெற்றிபெற மனிதநேய மக்கள் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்களையும், தொழிலாளர்களுக்கு எதிரான …

Read More »

பத்திரிகையாளர் மோசஸ் படுகொலை மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் கண்டன அறிக்கை காஞ்சிபுரம் மாவட்டம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 27). இவர் தமிழன் தொலைக்காட்சியில் நிருபராகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமுக விரோதச் செயல்கள் நடைபெறுவதைச் செய்தியாக வெளியிட்டிருந்தார். இதனால் நிருபருக்குக் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் தகவல் …

Read More »

பிரான்ஸ் வன்முறைகளுக்கு மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

பிரான்ஸ் வன்முறைகளுக்குக் கடும் கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நபிகள் நாயகம் பற்றிய கேலி சித்திரத்தை பிரெஞ்ச் பத்திரிகையான சார்லி ஹெப்டே வெளியிட்டிருப்பதும் அதற்கு பிரான்ஸ் நாட்டின் அதிபர் மக்ரோன் தலைமையிலான அரசு ஆதரவு அளிப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்க கொடுஞ்செயல்கள் ஆகும். பிரான்ஸ் அரசின் இந்த வெறுக்கத்தக்க நடவடிக்கைகளுக்குப் பதிலடி என்ற அடிப்படையில் பிரான்ஸ் நாட்டில் நைஸ் நகரில் ஒரு தேவாலயத்தில் புகுந்து …

Read More »

சுத்தம் செய்யும் பணியில் தமுமுக மமகவினர்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூவிருந்தவல்லி கோரிமேடு பகுதியில் தமுமுக மமக-வினர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Read More »

சிறைவாசிகளின் விடுதலையை வலியுறுத்தி தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

திருச்சி தெற்கு மாவட்டம் பாண்டமங்களம், பீமநகர் ஆகிய பகுதிகளில் சிறைவாசிகளின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் தமுமுக மமக சார்பாக நடைப்பெற்றது. சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில செயலாளர் நூர்தீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உரையாற்றினர்.

Read More »

லண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மீண்டும் செயல்படத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: 1916 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட தமிழ்த்துறை கடந்த 20 ஆண்டுகளாக முடங்கியிருப்பது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. நிதிப் பற்றாக்குறை காரணமாக தமிழ்த்துறை செயல்படாமல் இருக்கும் செய்தியை இன்று தமிழ் இந்து நாளிதழ் விரிவாக வெளிவந்துள்ளது. இந்த பல்கலைக்கழக தமிழ்த்துறையின் நூலகத்தில் 150000 ஆவணங்கள் ஓலைச்சுவடிகள் மற்றும் நூல்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. லண்டன் …

Read More »

திருச்சி திருவானைக்கோவில் பள்ளிவாசல் இடிப்பு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் ஶ்ரீரங்கம் பாலத்தின் கீழ்ப் பகுதியில் திருவானைக்கோவில் அமைந்துள்ள ஹஸ்ரத் சையத் மஸ்தான் அவுலியா தர்கா பள்ளிவாசலின் முன்பகுதியை இன்று காலை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்துள்ள அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். பள்ளிவாசல் தரப்பில் பள்ளிவாசலை இடிக்கக் கூடாது என்று உரிய நீதிமன்ற தடை ஆணைகளைப் பெற்றிருந்த நிலையிலும் வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத் …

Read More »

இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் முதுநிலை பட்டயப்படிப்பில் செம்மொழி தமிழ் புறக்கணிப்பு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், உத்திரப்பிரதேசத்தல் இயங்கிவரும் பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்தில் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கக் கோரி மத்திய அரசு விளம்பரம் செய்து உள்ளது. இந்த விளம்பரத்தில் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள செம்மொழிகளில் சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபு அல்லது பாரசீகம் மற்றும் மண்ணியல் ஆகிய …

Read More »

குழுந்தையின் அறுவை சிகிச்சைக்கு மருத்துவ உதவி செய்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமுமுகவினர்

கிருஷ்ணகிரியை சேர்ந்த முக்தியாரின் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு உதவுமாறு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமுமுகவினரிடம் கோரிக்கை வைத்தார். குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமுமுக சார்பாக ரூ.51,060 நிதி திரட்டி குழுந்தையின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது  

Read More »

தேனி மாவட்டம் பெரியக்குளத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இரத்ததான முகாம்

தமுமுக-வின் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு பெரியகுளம் நகர தமுமுக சார்பில் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இணைந்து பெரியகுளம் மெயின் ரோட்டில் KSK கேன்டீன் எதிரில் தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் அபிப் ரஹ்மான் தலைமை ஏற்க தமுமுக மாவட்ட தலைவர் மௌலவி.அப்துல்லாஹ் பத்ரி முகாமை துவங்கிவைத்தார். தமுமுக மாவட்ட செயலாளர் மௌலவி.கலீல் அஹமது ஸலாஹி, மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி,தமுமுக மாவட்ட …

Read More »