Breaking News

Tag Archives: MMK CONDEMN

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அறிவாற்றல் மிக்க தமிழர் ப. சிதம்பரம் அவர்களைப் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மலேகான், ஹைதராபாத், சம்ஜூதா ரயில் என நாடு முழுவதும் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்களைக் கைது செய்து முதன் முதலாகக் காவி …

Read More »

புல்வாமா தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

புல்வாமா தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்    எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தத் தாக்குதலில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சீவலப்பேரியைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்புப் படை வீரர் சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் உள்ளிட்ட 40திற்கும் அதிகமான வீரர்கள் …

Read More »

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு; மோடி அரசின் மெத்தனப் போக்கே காரணம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு; மோடி அரசின் மெத்தனப் போக்கே காரணம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: நாகை மாவட்டம், கோடியக்கரை கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மீனவர்கள் அரவிந்த் மற்றும் தினேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் …

Read More »