Breaking News

Tag Archives: MEETING AGAINST CAA

CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி காமராஜபுரத்தில் தமுமுக-வின் மாபெரும் பொதுக்கூட்டம்

CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி காமராஜபுரத்தில் தமுமுக-வின் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் காமராஜர்புரத்தில் 13.03.2020 குடியுரிமை திருத்த சட்ட பாதுகாப்பு பொதுக்கூட்டம் செங்கை வடக்கு மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப், …

Read More »

செய்யாறில் CAA NRC NPR எதிராக தமுமுக நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

செய்யாறில் CAA NRC NPR எதிராக தமுமுக நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் மார்ச் 06, 2020 திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கருப்பு சட்டங்களுக்கு எதிராக தமுமுக சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர தலைவர் H.கமால் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது , துணை பொதுச் செயலாளர் …

Read More »

தூத்துக்குடியில் CAA NRC NPR கண்டித்து பொதுக்கூட்டம்

தூத்துக்குடியில் CAA NRC NPR கண்டித்து பொதுக்கூட்டம் பிப்ரவரி 28,2020 தூத்துக்குடியில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப‌பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது மனிதநேய‌ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப அப்துல் சமது YMJ – தலைவர் அல்தாபி அய்யா வழி பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் இதில் மமக துணைப் பெதுச்செயலாளர் ஜோசப் நொலோஸ்க்கோ தமுமுக மாவட்ட தலைவர் ஆசாத் உள்ளிட்டவர்கள் …

Read More »

CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி தாம்பரத்தில் தமுமுக நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி தாம்பரத்தில் தமுமுக நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் பிப்ரவரி 22,2020.செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி தமுமுக சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் தலைமையில் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன் வரவேற்புரை நிகழ்த்தினார். காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சலீம்கான் தொகுப்புரை நிகழ்த்தினார். இதில் தமுமுக …

Read More »

கன்னியாகுமரி குளச்சலில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

கன்னியாகுமரி குளச்சலில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமுமுக நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நகர தலைவர் பயாஸ் ஹக்கீம் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் எழுச்சி உரை நிகழ்த்தினார்.இதில் தலைமை கழக பேச்சாளர் பழனி பாரூக்,தலைமை பிரதிநிதி காதர் முகைதீன், அய்யா வழி …

Read More »

CAA NRC NPR: பெரிய அக்ரஹாரத்தில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்

CAA NRC NPR: பெரிய அக்ரஹாரத்தில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் ஈரோடு கிழக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஈரோடு பெரிய அக்ரஹாரம் வண்டிப்பேட்டையில் CAA,NPR,NRC ஆகிய சட்டங்களை திரும்ப பெறக்கோரி இந்தியக் குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் B.சலீம் தலைமையில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் தமுமுக மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் M.சையது முஸ்தபா கிராஅத் ஓதி துவங்கிவைத்தார். மமக …

Read More »