Breaking News

Tag Archives: JAWAHIRULLAH

பல்லாவரத்தில் CAA NRC NPR ஆகிய சட்டத்தை எதிர்த்து ஷாஹின் பாக் தொடர் போரட்டத்தில் தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் கண்டன உரையாற்றினார்

பல்லாவரத்தில் CAA NRC NPR ஆகிய சட்டத்தை எதிர்த்து ஷாஹின் பாக் தொடர் போரட்டத்தில் தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் கண்டன உரையாற்றினார்

Read More »

CAA NRC NPR: பெரிய அக்ரஹாரத்தில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்

CAA NRC NPR: பெரிய அக்ரஹாரத்தில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் ஈரோடு கிழக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஈரோடு பெரிய அக்ரஹாரம் வண்டிப்பேட்டையில் CAA,NPR,NRC ஆகிய சட்டங்களை திரும்ப பெறக்கோரி இந்தியக் குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் B.சலீம் தலைமையில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் தமுமுக மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் M.சையது முஸ்தபா கிராஅத் ஓதி துவங்கிவைத்தார். மமக …

Read More »

சமூக வலைதளங்களும் சமூகக் கட்டமைப்பும்..! எம்.எச். ஜவாஹிருல்லா

சமூக வலைதளங்களும் சமூகக் கட்டமைப்பும்! சமுதாயக் கண்மணிகளே… அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் பேரருளால் இம்மடல் உங்கள் அனைவரையும் துடிப்பான இறைநம்பிக்கையுடனும் வளமான ஆற்றல்களுடனும் சந்திக்க பிரார்த்தித்து தொடங்குகிறேன். தகவல் யுகத்தில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதகுலத்திற்கு பல்வேறு நன்மைகளை அளித்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது. சென்னையிலிருந்து ஒரு மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் இருப்பவரிடம் பேசுவதற்கு முன்னொரு காலத்தில் ‘டிரங் கால்’ …

Read More »

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்ய வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி

சிறைவாசிகள் விடுதலை தொடர்பான சுப்ரமணியசாமியின் வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைப்பு!! அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்ய வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கடந்த திமுக ஆட்சியின் போது 2007ல் 16; 2008ல் 1405 (அண்ணா பிறந்த நூற்றாண்டை முன்னிட்டு 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து …

Read More »

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்! ஜனநாயகப் படுகொலை என மனிதநேய மக்கள் கட்சி கருத்து!!

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்! ஜனநாயகப் படுகொலை என மனிதநேய மக்கள் கட்சி கருத்து!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இன்று(17.08.2016) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முக்கிய எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யதிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சட்டமன்றப் பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர் களையும், அதன் தலைவர்களையும் விமர்சிக்கும் போது அதனை அனுமதித்து அவைக்குறிப்பில் பதிவு …

Read More »

காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு! கர்நாடக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு! கர்நாடக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது மற்றும் ராசிமணல் ஆகிய பகுதிகளில் புதிய அணைகளைக் கட்டியே தீருவது என்று ஆளும் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுகின்றன. அதன் ஒரு …

Read More »

புதுச்சேரியில் இந்து முன்னணியினர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

புதுச்சேரியில் பள்ளிவாசல் இமாம் மீதும், பள்ளிவாசல் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய இந்து முன்னணியினர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நேற்று (ஆகஸ்ட் 14, 2016) புதுச்சேரியில் உருளையன்பேட்டை பேரூந்து நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் இறுதியில் …

Read More »