Breaking News

Tag Archives: JAWAHIRULLA

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்க வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க மனிதநேய மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது. இத்தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள். வறட்சி, காவிரிப் பிரச்சினை, பவானியின் குறுக்கே கேரளா அணைப் பிரச்சினை, …

Read More »

சென்னையில் தமுமுக, மமக ஊடகப் பிரிவு செயற்குழு கூட்டம்

சென்னையில் தமுமுக, மமக ஊடகப் பிரிவு செயற்குழு கூட்டம் சமூகப் பொறுப்புடனும், சமுதாய அக்கறையுடனும் சமுதாய அமைப்புகளில் முன்னோடியாகத் திகழும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், துவக்க காலம் முதலே ஊடகங்களில் சமுதாயத்திற்கு பயன் தரும் வகையில் தனது பங்களிப்பை திறம்பட செய்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக சூழ்நிலை தேவைகளை அறிந்து ஊடகப்பிரிவு மாநிலம் முழுதும் விரிவு படுத்தப்பட்டுள்ளது அதன் முதல் செயற்குழு கடந்த 26ம் தேதி, சென்னை கவிக்கோ …

Read More »

ரயில்வே திட்டங்களில் தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசு!

ரயில்வே திட்டங்களில் தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசு! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: இந்திய ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ரயில் போக்குவரத்து சேவை அதிகம் தேவையுள்ள தமிழகத்திற்கு மிகக் குறைவான அளவிலேயே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தென்தமிழக மக்களை ரயில்வே துறை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. புதுவகைப் பெட்டிகள், கூட்டாண்மை நிறுவனம் அமைத்தல், …

Read More »

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலும், புதுச்சேரியில் காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  புதுச்சேரி மாநிலத்தில் அந்த அரசுடன் கலந்தாலோசனை நடத்தாமலேயே இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் …

Read More »

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: இன்று (20.02.2017) தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 500 மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. 500 மதுக்கடைகளை மூடுவது என்பது வரவேற்கத்தக்க அறிவிப்பாக இருந்தாலும், முழுமையான மதுவிலக்கே தமிழக மக்களுக்கு பயனளிப்பதாக இருக்கும் என மனிதநேய மக்கள் கட்சி …

Read More »

திரு. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் சட்டசபையில் மிகமோசமாக தாக்கப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

திரு. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் சட்டசபையில் மிகமோசமாக தாக்கப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: இன்று (18.02.2017) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரும் தலைக்குனிவாக மனிதநேய மக்கள் கட்சி கருதுகின்றது. திரு. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசின் நம்பிக்கைக் கோரும் தீர்மானம் குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று திமுக, காங்கிரஸ், …

Read More »