Breaking News

Tag Archives: JAWAHIRULLA

நடுவண் அரசு வெளியிட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை வரைவு-2019 ஐ திரும்பப் பெறக்கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

நடுவண் அரசு வெளியிட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை வரைவு-2019 ஐ திரும்பப்  பெறக்கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஏழை எளிய மாணவர்களின் அடிப்படை கல்வி உரிமையை மறுத்தும், மாநில அரசின் கல்வி சார்ந்த உரிமைகளை நசுக்கி கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக நடுவண் அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019ஐ திரும்பப் பெறக் கோரி கல்விப் பாதுகாப்பு தேசிய கூட்டமைப்பு சார்பாக சென்னையில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (30-11-2019) நடைபெற்றது. …

Read More »

தமுமுகவின் 159வது ஆம்புலன்ஸ் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அர்ப்பணிக்கப்பட்டது

தமுமுகவின் 159வது ஆம்புலன்ஸ் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அர்ப்பணிக்கப்பட்டது

Read More »

இரத்ததான சேவைக்காக சென்னை மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்ற தமுமுக

இரத்ததான சேவைக்காக சென்னை மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்ற தமுமுக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம்,தேசிய தன்னார்வ இரத்ததான தினம்- 2019 பாராட்டு சான்றிதழை சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆர்.சீத்தாலட்சுமி அவர்கள் வழங்கினார்கள். இவ்விருதை மாநில மருத்துவ சேவை அணி பொருளாளர் கலீல்ரஹ்மான் மற்றும் காஞ்சி வடக்கு மாவட்டம் மருத்துவ சேவை அணி செயலாளர் S.S.அப்துல் ரஹ்மான்,தென் சென்னை …

Read More »

நோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற தமுமுக ஸ்போர்ட்ஸ் அகடாமி மாணவர்களுக்கு தமுமுக தலைவர் பாராட்டு

நோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற தமுமுக ஸ்போர்ட்ஸ் அகடாமி மாணவர்களுக்கு தமுமுக தலைவர் பாராட்டு அக்டோபர் 15,2019 அன்று அறிஞர் அண்ணா பூங்காவில் நடைப்பெற்ற நோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் தமுமுக ஸ்போர்ட்ஸ் அகடாமி மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இதில் இந்தியா முழுவதும் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமுமுக மாநில விளையாட்டு அணியின் சார்பாக கலந்துக்கொண்ட 7 மாணவர்களுக்கும் நோபல் மூன்றாவது பரிசு,மெடல் வெற்றி …

Read More »

ஓமலூரில் ஓமலூரில் சமுதாய பேரியக்கமான தமுமுகவின் 160வது அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்)

சேலம் மேற்கு மாவட்டம் ஓமலூரில் சமுதாய பேரியக்கமான தமுமுகவின் 160வது அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது…

Read More »

மருத்துவ மேற்படிப்பிற்கான தேர்வில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு ரத்து! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மருத்துவ மேற்படிப்பிற்கான தேர்வில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு ரத்து! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான அகில இந்திய NEET PG 2020ம் ஆண்டிற்கான தேர்வில், அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது. நாடு முழுவதும் உள்ள சுமார் 30,774 மருத்துவ …

Read More »

பாபர் மஸ்ஜித் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வலியுறுத்தி சென்னையில் திரண்ட தமிழகம்

பாபர் மஸ்ஜித் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வலியுறுத்தி சென்னையில் திரண்ட தமிழகம் நவம்பர் 21,2019. பாபர் மஸ்ஜித் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நியாயமற்றது. தீர்ப்பை மறுஆய்வு செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, எஸ்டிபிஐ கட்சி, மே 17 இயக்கம், தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட பல சமுதாய அமைப்புகள் மற்றும் …

Read More »

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை இழிவுபடுத்தும் காயத்திரி ரகுராம்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை இழிவுபடுத்தும் காயத்திரி ரகுராம்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பேசிய பேச்சுக்கு ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கையில், விசிக …

Read More »

பாபரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வலியுறுத்தி கோவையில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

பாபரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வலியுறுத்தி கோவையில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்! பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது! பாபரி மஸ்ஜித் வழக்கில் ஆதாரங்கள், ஆவணங்களின் அடிப்படையில் அல்லாமல், நம்பிக்கையின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றம் பாபரி மஸ்ஜித் வழக்கில் தனது தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு …

Read More »

பாபரி மஸ்ஜித் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாக சென்னையில் போராட்டம்!

பாபரி மஸ்ஜித் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாக சென்னையில் போராட்டம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: 464 ஆண்டுகாலம், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாக இருந்த பாபரி மஸ்ஜித் இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் கடந்த நவம்பர் 9ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது. சட்டநெறிமுறைகளுக்கு முரணாக நம்பிக்கையின் அடிப்படையில் …

Read More »