Breaking News

Tag Archives: JAWAHIRULLA

Covid-19 : தென்காசியில் தமுமுகவின் விழிப்புணர்வு பிரச்சாரம்

Covid-19 : தென்காசியில் தமுமுகவின் விழிப்புணர்வு பிரச்சாரம் மார்ச் 21,2020.தமுமுக தென்காசி நடுபல்க் அருகில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் அனைத்து வாகனங்களுக்கு கிருமிநாசினி மருந்து தெளிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியினை தமுமுக மாநில செயலாளர் மைதீன் சேட்கான், மாவட்ட தலைவர் முஹம்மது யாகூப் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.கிருமிநாசினி மருந்தை மாவட்ட தமுமுக செயலாளர் அஹமதுஷா, 16வது வார்டு முன்னால் கவுன்சிலர் ராசப்பா ஆகியோர் வாகனங்களுக்கு தெளித்தனர். இதில் மாநில செயற்குழு …

Read More »

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வரும் தமுமுக

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வரும் #தமுமுக 

Read More »

Covid-19 : திருவிதாங்கோட்டில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தமுமுக

Covid-19 : திருவிதாங்கோட்டில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தமுமுக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பேரூர் சார்பில் கொரோன முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து பொது இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தமுமுக மமக மாவட்ட பொருளாளர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரி ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்றது.

Read More »

Covid-19 : தேங்காய்பட்டணத்தில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தமுமுக

Covid-19 : தேங்காய்பட்டணத்தில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தமுமுக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து பொது இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

Read More »

சமூகநீதி மாணவர் இயக்கத்தின் முதல் கொடியேற்றம் நிகழ்ச்சி

சமூகநீதி மாணவர் இயக்கத்தின் முதல் கொடியேற்றம் நிகழ்ச்சி கடந்த 10.03.2020 மனிதநேய மக்கள் கட்சி தலைமை செயற்குழு கூட்டத்தில் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.சமூகநீதி மாணவர் இயக்கம் SMI’யின் முதல் கொடியேற்றும் நிகழ்வு சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில பொருளாளர் தமீம் அன்சாரி தலைமையில் செங்கல்பட்டு வடக்கு தாம்பரத்தில் நடைபெற்றது. கொடியை தமுமுக தலைமை பிரதிநிதி A.S.M.ஜுனைது அவர்கள் ஏற்றி வைத்தார்கள். மனிதநேய மக்கள் கட்சி மாநில …

Read More »

மமகவின் மாநில அமைப்பு செயலாளர் அ.அஸ்லம் பாஷா நலம் விசாரித்தனர்

மமகவின் மாநில அமைப்பு செயலாளர் அ.அஸ்லம் பாஷா நலம் விசாரித்தனர் உடல் நலக் குறைவால் துன்பப்பட்டு வரும் மமகவின் மாநில அமைப்பு செயலாளர் அ.அஸ்லம் பாஷா அவர்களின் இல்லத்தில் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமுமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி, மமகவின் பொதுச் செயலாளர் ப.அப்துல்சமது மற்றும் வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் ஏஜாஸ் அஹ்மது, ஆகியோர் நலம் விசாரித்தனர். வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் நசீர் அஹ்மத், அண்ணன் …

Read More »

காரைக்காலில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

காரைக்காலில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மார்ச் 15,2020 காரைக்காலில் CAA, NRC, NPR ஆகிய கருப்பு சட்டங்களை கண்டித்தும், மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி நாட்டை பிளவுப்படுத்த துடிக்கும் மத்திய மதவாத பிஜேபி அரசை கண்டித்தும், CAA, NRC, NPR ஆகிய கருப்பு சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் அமைதியான முறையில், ஜனநாயக வழியில் போராட்டங்கள் நடத்தி வந்த முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு கலவரத்தை …

Read More »

தேங்காய்பட்டணத்தில் தமுமுக நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்

தேங்காய்பட்டணத்தில் தமுமுக நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் மார்ச் 15,2020 கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கிளையின் தமுமுக சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்குமான மாபெரும் இலவச மருத்துவ முகாம் தேங்காய்பட்டணம் தானியா மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. சிறப்பு அழைப்பளராக தமுமுக மாநில செயலாளர் மைதீன் சேட்கான் மாநில செயலாளர், நெல்லை தமுமுக மாவட்ட தலைவர் ரசூல்மைதீன் மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தமுமுக மாவட்ட தலைவர் ஜிஸ்தி முஹம்மது, …

Read More »

வடசென்னை மாவட்ட இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை செயற்குழு கூட்டம்

வடசென்னை மாவட்ட இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை செயற்குழு கூட்டம் மார்ச் 15,2020 வட சென்னை இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது மாவட்ட தலைவர் F. உஸ்மான் அலி தலைமையிலும், மாவட்ட IPP நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தற்கால சூழ்நிலையில் மார்க்க பணிகளை முன்னெடுப்பது பற்றி கருத்துக்கள் பரிமாரப்பட்டது ஒவ்வொரு பகுதியிலும் IPP சார்பாக நடைபெறும் மார்க்க பணிகளை பகுதி …

Read More »

அருப்புக்கோட்டையில் தமுமுக நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

அருப்புக்கோட்டையில் தமுமுக நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மார்ச் 15,2020 விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் தமுமுக டிரஸ்ட் கீழ் இயங்கும் மதரஸா ரய்யான் பள்ளிவாசல் சார்பில்“ மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” மதரஸா ரய்யான் பள்ளி தலைவர் நாகூர் மீரான் தலைமையில் நகர நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது இதில் மார்க்க மூத்த அறிஞர்களான ஷேக் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி வரதட்சணை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பிலும், ஷேக் கமாலுத்தீன் மதனி இணை வைப்பு …

Read More »