Breaking News

Tag Archives: IPP

மதுரையில் தென் மாவட்டங்களுக்கான தர்பியா

மதுரையில் தென் மாவட்டங்களுக்கான தர்பியா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளைக்கு உட்பட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக தென் மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியா பகுதி-1 டிசம்பர் 20,21 அன்று மதுரை மஸ்ஜித் தக்வாவில் நடைபெற்றது. தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், மவ்லவி முபாரக் மதனீ, மவ்லவி முஜீபுர் ரஹ்மான் உமரீ உள்ளிட்டோர் ஆகியோர் வகுப்பு எடுத்தார்கள். இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள், தென் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். கலந்து கொண்ட …

Read More »

டிசம்பர் 16,17 சென்னையில் வட மாவட்டங்களுக்கான தர்பியா

டிசம்பர் 16,17 சென்னையில் வட மாவட்டங்களுக்கான தர்பியா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளைக்கு உட்பட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக வட மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியா பகுதி-1 டிசம்பர் 16,17 ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரஸ்டன் பன்னாட்டு கல்லூரில் நடைப்பெற்றது. தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் முனைவர். ஜவாஹிருல்லாஹ், முனைவர்.முபாரக் மதனீ, முனைவர். முஜீபுர் ரஹ்மான் உமரீ ,சகோ. ஜிஃப்ரீ காஸிம், ஷேக்.யூசுஃப் மதனீ, ஷேக்.கவுஸ்கான் உமரீ, முனைவர்.ஹுஸைன் பாஷா …

Read More »

தமுமுக அணி நிர்வாகிகள் நியமனம்

தமுமுக அணி நிர்வாகிகள் நியமனம் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மாநிலச் செயலாளர் சாதிக் பாஷா (தர்மபுரி) மாநிலப் பொருளாளர் சாதிக் அலி (கோவை) மாநில துணைச் செயலாளர்கள் 1) முகம்மது முஸ்தபா (சிவகாசி) 2) சனாவுல்லா (திருப்பத்தூர்) 3) ஆர். அப்துர் ரஹ்மான் தாவதி (மதுரை) விளையாட்டு அணி (TMMK Sports Academy) மாநிலச் செயலாளர் : சையத் கிசார் அஹமது (ஆற்காடு) மாநிலப் பொருளாளர் : எச். முகம்மது …

Read More »

சென்னையில் பெருநாள் தொழுகை!

சென்னையில் பெருநாள் தொழுகை! தமுமுகவின் மார்க்கப் பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் சார்பில் ஹஜ் பெருநாள் தொழுகை சென்னையில் பிராட்வே டான்பாஸ்கோ பள்ளிக்கூட மைதானத்தில் நடைபெற்றது. பெருநாள் தொழுகைக்குப் பிறகு மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் பெருநாள் பேருரை நிகழ்த்தினார். இத்தொழுகையில் பெண்கள், சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Read More »