Breaking News

Tag Archives: DECEMBER 6

டிசம்பர் 06 – பாபரி மஸ்ஜித் வழக்கில் நீதி கேட்டு சென்னையில் திரண்ட தமுமுகவினர்

டிசம்பர் 06 – பாபரி மஸ்ஜித் வழக்கில் நீதி கேட்டு சென்னையில் திரண்ட தமுமுகவினர் பாபர் மஸ்ஜித் வழக்கில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அளிக்கப்பட்டத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்து நீதி வழங்கக் கோரியும், பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை விரைந்து தண்டிக்கக் கோரியும், சிறுபான்மை சமுதாயங்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கக் கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் “உரிமை மீட்பு போராட்டம்” தென்சென்னை மாவட்ட தலைவர் அபுபக்கர் …

Read More »

டிசம்பர் 6 ஃபாசிச எதிர்ப்பு நாள்: சென்னையில் கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

டிசம்பர் 6 ஃபாசிச எதிர்ப்பு நாள்: சென்னையில் கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்! 26 ஆண்டுகளுக்கு முன்பு 1992 டிசம்பர் 6 அன்று உ.பி. மாநிலம் பைசாபாத் மாவட்டம் அயோத்தியில் 450 ஆண்டு காலம் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கிய பாப்ரி பள்ளிவாசல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை புறந்தள்ளி இடிக்கப்பட்டது. பாப்ரி பள்ளிவாசல் இடிக்கப்பட்ட அன்றைய இரவில் அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், “பாப்ரி பள்ளிவாசல் …

Read More »

டிசம்பர் 6, 2017 – பயங்கரவாத எதிர்ப்பு நாள்: கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

டிசம்பர் 6, 2017 – பயங்கரவாத எதிர்ப்பு நாள்: கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்! டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. பள்ளிவாசல் இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆன பிறகும் பள்ளிவாசல் இடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அத்வானி, உமாபாரதி உள்ளிட்டவர்கள் தண்டிக்கப்படாததை கண்டித்தும், , பாபரி பள்ளிவாசல் இடப்பிரச்சினையில் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கக் கோரியும், நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சியில் மதசார்பின்மையை வலியுறுத்தி பேசி வந்த …

Read More »

டிசம்பர் 6, 2017 தமுமுக போராட்டங்களின் புகைப்படத் தொகுப்பு – ராமநாதபுரம்

டிசம்பர் 6, 2017 தமுமுக போராட்டங்களின் புகைப்படத் தொகுப்பு ராமநாதபுரம்

Read More »

டிசம்பர் 6, 2017 தமுமுக போராட்டங்களின் புகைப்படத் தொகுப்பு – மயிலாடுதுறை

டிசம்பர் 6, 2017 தமுமுக போராட்டங்களின் புகைப்படத் தொகுப்பு மயிலாடுதுறை

Read More »

டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு தினம்: தோழமை கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு!

டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு தினம்: தோழமை கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேரா.எம்.எச்-.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வரும் டிசம்பர் 6ஐ “பயங்கரவாத எதிர்ப்பு” தினமாக அறிவித்துள்ளது. 1992 டிசம்பர் 6 தினம்தான் பாபர் பள்ளிவாசல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப்  புறந்தள்ளி இடிக்கப்பட்ட பயங்கரவாத அராஜகம் நடைபெற்ற தினமாகும். பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட  தினமான டிசம்பர் 6, 2017 அன்று …

Read More »

டிசம்பர் 6 போராட்டம்: தலைமையக அறிவிப்பு

டிசம்பர் 6 போராட்டம்: தலைமையக அறிவிப்பு கடந்த அக்டோபர் 5 அன்று நடைபெற்ற தலைமை நிர்வாக குழுக் கூட்டத்தில் வரும் டிசம்பர் 6 ஐ பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுஷ்திப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த தினத்தில் கருஞ்சட்டை அணிந்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் மற்றும் திக உள்ளிட்ட சமூக அமைப்புகளின் தலைவர்களையும் அழைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கான விளம்பர வாசகங்கள் …

Read More »

டிசம்பர் 6 -பாபரி பள்ளிவாசல் உரிமை மீட்பு போராட்டம் ஒத்திவைப்பு!

டிசம்பர் 6 -பாபரி பள்ளிவாசல் உரிமை மீட்பு போராட்டம் ஒத்திவைப்பு! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அறிவிப்பு!! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் (பொறுப்பு) பி.எஸ். ஹமீது வெளியிடும் அறிக்கை: 1992 டிசம்பர் 6 அன்று பாபர் பள்ளிவாசல் உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பள்ளிவாசல் மீண்டும் அதே இடத்தில் கட்டித் தரப்படுமென அன்றைய பிரதமர் திரு. நரசிம்மராவ் நாட்டு மக்களுக்கு தொலைக் காட்சி …

Read More »