Breaking News

Tag Archives: COVID 19

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்த சேலம் தமுமுக மமகவினர்

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர்களின் ஜனாசாக்களை உறவினர்களின் வேண்டு கோளுக்கிணங்க சேலம் மாவட்ட நிர்வாகிகள் உடல்களை பெற்று அரசாங்க விதிமுறைகளை பின்பற்றி கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்தனர் பக் ஷீ (எ) A. சையத் முஸ்தபா தமுமுக மாவட்ட தலைவர் சேலம் S. ஷேக் முஹமத் முன்னாள் மாவட்ட தலைவர் K.M. ஷேக் ஜலால் தமுமுக மாவட்ட து.செயலாளர் i.இம்ரான் அலி மருத்துவரணி மாவட்ட செயலாளர் ஆகியோர் …

Read More »

தேவபாண்டலத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவரை நல்லடக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட தமுமுக மமகவினர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலத்தில் கொரோனா தோற்றாள் முதியவர் ஒருவர் உயிரிழந்தார் அவரின் குடும்பத்தினர் அவரை அடக்கம் செய்ய தமுமுக விடம் கேட்டுக்கொண்டதற்குகிணங்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட அவசர குழுவினர் அந்த முதியவரின் உடலை வடசிறுவள்ளூர் சாலையில் இருக்கும் அடக்கத் தலத்தில் ஜனாஸா தொழுகை உடன் நல்லடக்கம் செய்தார்கள்…

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை அடக்கம் செய்த குமரி மாவட்ட தமுமுக தன்னார்வலர்கள்

திருநெல்வேலி மாவட்டம் புன்னார்குளம் ஜமாஅத் கன்னன்குளம் பகுதியை சார்ந்த கொரோனா தெற்றால் உயிரிழந்தார் அவரின் இறுதி அடக்கத்தை முறையாக நடத்த வேண்டும் என்று தமுமுக விற்கு அவரின் குடும்பத்தார் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் அவரின் மகன் முகமது நவித்(advocate) முழு பாதுகாப்பு உடையனிந்து மையத் தொழுகையை நடத்தினார் அவரின் உடலை குமரி மாவட்ட தமுமுக தன்னார்வல குழு தொண்டர்களால் நல்லடக்கம் செய்தனர்

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த திருவண்ணாமலை மாவட்ட தமுமுக மமகவினர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டம் கொர்காத்தூர் கிராமத்தைச் சார்ந்த . முதியவர் கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார். இறந்த முதியவரின் அவர்களின் உறவினர் செய்யாறு விநாயகம் மற்றும் மகன்கள் ஆனந்த மற்றும் மகேஷ் என்பவர் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி. செய்யாறு நகரம் நிர்வாகத்திடம் தனது தாய்யை நல்லடக்கம் செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டதின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர்; …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்

கோவை மாவட்டம் சுகுணா புரம் மைல்கல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரது உடலை கோவை தமுமுக மமக நிர்வாகிகள் நல்லடக்கம் செய்தனர்  

Read More »

கோவையில் கொரோனா தொற்றால் மரணமடைந்த காவலருக்கு 24 குண்டுகள் முழங்க உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன் பாளையம் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் கொரோனா அறிகுறி காரணமாக கோவை அரசு மருத்தவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பொள்ளாச்சி ஆனைமலை தான், அவருக்கு சொந்த ஊர் என்றாலும், இவரது உடலை கோவையிலேயே அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, கோவை பூமார்க்கெட் ஹைதர் அலி திப்புசுல்தான் மயானத்தில் அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. தமுமுக மமகவினர் இவரது உடலை, முழுகவசங்கள் அணிந்தபடி …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை நல்லடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு தமுமுக மமகவினர்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் படப்பையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்து மத சகோதரர் ஒருவர் மரணித்துவிட்டார் அவரது உடலை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச் செயலாளர் தாம்பரம் Mயாக்கூப் அவர்களின் ஒருங்கிணைப்பில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் S.K.ஜாஹிர் உசேன் தலைமையில் மாவட்ட வர்த்தகர் அணி பொருலாளர் F.தமிமுள் அன்சாரி மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜமால் மனிதநேய மக்கள் கட்சி செம்பாக்கம் நகர …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த பொதக்குடி கிளை தமுமுக மமகவினர்

திருவாரூர் மாவட்டம் காணுரை சேர்ந்த சகோதரி திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிர் இழந்தார். அவரை அடக்கம் செய்ய உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதையடுத்து திருவாரூர் மாவட்டம் தமுமுக மமக பொதக்குடி கிளை நிர்வாகிகள் இந்த சகோதரியின் உடலை நல்லடக்கம் செய்தனர்…

Read More »

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் செர்ளூரை சேர்ந்த முதியவர் கொரோனாவால் உயிரிழந்தார் அவரது உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் செருளூரை சேர்ந்த முதியவர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்ய உறவினர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதையடுத்து தமுமுக மமக மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் அடிப்படையில் மாவட்ட மருத்துவ அணி சார்பாக முதியவர் உடலை செர்ளூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது..

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த திருப்பத்தூர் அரசமரத்தெருவை சேர்ந்த ஒருவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அரசமரத்தெருவை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரது குடும்பத்தார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமுமுக சகோதரர்கள் அவரின் உடலை திருப்பத்தூர் மியா (மெஹதி) கபரஸ்தான் யில் கொரோனா முறைப்படி, அரசின் வழிகாட்டுதல்படி நல்லடக்கம் செய்தனர்…

Read More »