Breaking News

Tag Archives: COVID 19

கொரோனா தொற்றால் உயிரிழந்த அம்மையார் உடலை அடக்கம் செய்த சேலம் மாவட்டம் தமுமுக மமகவினர்

சேலம் லஷ்மி நகரை சேர்ந்த 50 வயது நிரம்பிய அம்மையார் கொரோனா நோய் தொற்றால் சிகிச்சை பலனின்றி வபாத்தானார்கள் அவருடைய ஜனாசாவை நல்லடக்கம் செய்யுமாறு தமுமுகவை குடும்பத்தார்கள் கேட்டு கொண்டார்கள் அதை அடுத்து சேலம் கிழக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனித நேய மக்கள் கட்சியினர் சேலம் ஜலால் உசேனி கபரஸ்தானில் அரசாங்க விதிமுறைகளை பின் பற்றி கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்தார்கள்.. தமுமுக மமகவின் மனிதநேய …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த திமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அவரது உடலை அடக்கம் செய்த நெல்லிக்குப்பம் தமுமுக மமகவினர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கொரோனா தொற்றால் உயிரிழந்த திமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் திருவதிகையை சேர்ந்த சகோதரர் உடலை நல்லடக்கம் செய்த பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் நகர தமுமுக மமகவின் தன்னார்வலர்கள்.

Read More »

பொட்டல் புதூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் தந்தை உயிரிழந்தனார் அவரது உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

தென்காசி மாவட்டம் பொட்டல் புதூரை ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் தந்தை மரணம் அடைந்தனர்  யாரும் உடல்களை அடக்கம் செய்ய முன்வராத நிலையில் செய்வதறியாது திகைத்த சகோதரர் சுரேஷ் நெல்லை மாவட்ட தமுமுக வினரிடம் உதவி கேட்க மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முகம்மது யூசுப் சுல்தான் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரியாசுர் ரகுமான் மேலப்பாளையம் பகுதி மாணவரணி செயலாளர் (smi) ஆஷிக்பாதுஷா விளையாட்டு அணி …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நகர தமுமுக மமகவினர்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கொரோனா தொற்றால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடலூர் மாவட்டம் கழுதூரைச் சேர்ந்த சிகிச்சையில் இருந்த நிலையில் தொற்றிலிருந்து விடுபட்டிருந்தார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வஃபாத் ஆகிவிட்டார். மமக மாநில துணை பொது செயலாளர் தாம்பரம் எம்.யாகூப் அவர்கள் விழுப்புரம் மாவட்ட தலைவர் மு.யா. முஸ்தாக்தீன் அவர்களிடம் தொடர்பு கொண்டு ஜனாசாவை நல்லடக்கம் செய்ய கேட்டுக் கொண்டதின் அடிப்படையிலும் மாவட்ட தலைவர் மு.யா.முஸ்தாக்தீன்மாவட்ட …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு உடலை அடக்கம் செய்த சேலம் மாவட்ட தமுமுக மமகவினர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர் சேலம் காவேரி மருத்துவமனையில் கோவிட் 19 நோய் தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவருடைய ஜனாஷா மற்றும் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரைச் சேர்ந்த சாகோதரர் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் சிகிச்சை பெற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார் அந்த ஊர் ஜமாத்தார்கள் நேரடியாக வந்து சேலம் மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஜனாசாவை இங்கேயே நல்லடக்கம் செய்யுமாறு …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த கன்னியாகுமரி மாவட்ட தமுமுக மமக வினர்

கன்னியாகுமரி மாவட்டம் இத்தவிளை பகுதியை சார்ந்த திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியராக பணியாற்றிய லாசர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்… அவரின் குடும்பத்தார் அவரின் மத அடிப்படையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தமுமுக மமக விடம் கோட்டதற்கு இணங்க இன்று அவரின் உடலை தமுமுக மமக தன்னார்வல குழு சார்பாக நல்லடக்கம் செய்யப்பட்டது..  

Read More »

தென்காசி மாவட்டம் பொட்டல் புதூரில் முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த நெல்லை மாவட்ட தமுமுக மமகவினர் !!

தென்காசி மாவட்டம் பொட்டல் புதூரைச் சேர்ந்த முதியவர் கொரோனா பரிசோதனை செய்த நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் மரணமடைந்தார் அவருடைய பிள்ளைகள் வெளி ஊரில் இருக்கின்ற காரணத்தால் உறவினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமுமுக மமக நெல்லை மாவட்ட தலைவர் கே.எஸ் ரசூல்மைதீன் அறிவுறுத்தலின்படி முதியவரின் உடலை எடுத்து சென்று தமுமுக மமக வினர் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின்படி முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தமுமுக மருத்துவசேவை அணி நெல்லை …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் உடலை அடக்கம் செய்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் கொரோனவால் புதுப் பேட்டையை சேர்ந்த பெண்மணி உயிரிழந்தார் அவரின் உடலை அடக்கம் செய்ய அவர்களின் உறவினர்கள் கேட்டுக்கொண்டதால் தமுமுக மாவட்ட தலைவர் G நூர் முஹம்மத் அவர்களின் ஆலோசனை படி நகர பொறுப்பு குழு தலைவர் அம்ஜத் அவரின் தலைமையில் நல்லடக்கம் நடைபெற்றது இதில் தமுமுக நகர பொறுப்பு குழு உறுப்பினர் ரபிக் காவேரிப்பட்டினம் தமுமுக நகர தலைவர் சல்மான் காவேரிப்பட்டினம் தமுமுக நகர செயலாளர் …

Read More »

கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த திருப்பூர் வடக்கு மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்!

திருப்பூர் வடக்கு மாவட்டம் மங்கலம் பகுதியைச் சார்ந்த ஒருவர் கொரோனா நோய் தொற்றால் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் உடனே தமுமுக மமக திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தரப்பட்டது.. அதன் அடிப்படையில் தமுமுக மமக மாவட்ட தலைவர் நசீர்தீன் அறிவுறுத்தலின்படி இறந்தவர் உடலை உலக சுகாதார நிறுவனம் மற்றும் ICMR வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி இறந்தவரை கண்ணியமான முறையில் தமுமுக மற்றும் மமக …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபர்களில் உடல்களை அடக்கம் செய்த ஆம்பூர் தமுமுக மமக தன்னார்வலர்கள்

ஆம்பூர் ஜாமிஆ மஸ்ஜிதில் ஒரு பெண்மணியின் ஜனாஷா மற்றும் ஆம்பூர் இந்து ஆரம்ப பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரின் உடலை ஆம்பூர் பைபாஸ் பிரிட்ஜ் அருகே உள்ள இடுகாட்டிலும் ஆம்பூர் தமுமுக – மமக நிர்வாகிகள் அடக்கம் செய்தனர்.

Read More »