Breaking News

Tag Archives: COVID 19

ஆம்பூர், மாங்காய் தோப்பு பகுதியில், கொரோனா தொற்றால் மரணமடைந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த. தமுமுக மமக தன்னார்வலர்கள்

ஆம்பூர், மாங்காய் தோப்பு பகுதியில், கொரோனா தொற்றால் மரணமடைந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த. தமுமுக மமகவினர்  

Read More »

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் சேர்ந்த சகோதரன் உடலை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது உடனே திண்டுக்கல் தலைமை அரசுமருத்துவமனையில் சேர்ந்த பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மதுரை தமுமுக மமக நிர்வாகிகள் மருத்துவமனையில் இறந்தவரின் உடல் பெறப்பட்டு தமுமுக ஆம்புலன்சில் திண்டுக்கலுக்கு அனுப்பி வைத்தனர் பின்பு ஜனாஷா தொழுகை நிறைவேற்றி இறந்தவரின் உறவினர்கள் மற்றும் தமுமுக சகோதரர்கள் …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை நல்லடக்கம் செய்த தாம்பரம் தமுமுக மமகவினர்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட சகோதரி ஒருவர் மரணித்து விட்டார்கள். தகவல் அறிந்த செங்கை மாவட்ட தலைவர் SK.ஜாஹிர்ஹுசைன் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் ஆலோசனையின் பெயரில் தாம்பரத்தில் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது… உடன்  மனிதநேய மக்கள் கட்சி செங்கை மாவட்ட செயலாளர் சபியுல்லாஹ் மாவட்ட துணைச்செயலாளர் சாகுல்ஹமீது மாவட்ட தொண்டரணி செயலாளர் I.ஜமால் மாவட்ட வர்த்தகர் அணி …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரரின் உடலை அடக்கம் செய்த கன்னியாகுமரி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை கழிச்சல் பகுதியை சார்ந்த அரசு ஓய்வு பெற்ற சகோதரா் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரின் குடும்பத்தார் அவரின் மத அடிப்படையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தமுமுக மமகவிடம் கோட்டதற்கு இணங்க இன்று அவரின் உடலை குமரி மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட அணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது..

Read More »

கூடுரில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரன் உடலை அடக்கம் செய்த திருவாரூர் மாவட்ட தமுமுக மமகவினர்

திருவாரூர் மாவட்டம் கூடூர் சேர்ந்த சகோதரர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்அவரை அடக்கம் செய்ய அரசு அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து தமுமுக மமக மாவட்ட தலைமை மற்றும் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் காட்டூர் பைசல் ஆலோசனை அடிப்படையில் இந்த சகோதரரின் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது.. உயிரிழந்த சகோதரன் அடக்கம் செய்யப்படத்துக்கு உறவினர்கள் , அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை சகோதர்கள் தமுமுக …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த கிருஸ்துவ சகோதரனின் உடலை அடக்கம் செய்த இராணிபேட்டை மாவட்ட தமுமுக மமகவினர்

இராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகில் பாணாவரம் கிராமத்தில் கிருஸ்துவ சகோதரர் கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார் அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதின் பேரில் அவரது உடலை கிருஸ்துவ முறைப்படி அவர்களது கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது  

Read More »

கரூரைச் சேர்ந்த முதியவர் கொரோனா தொற்றால் கோவையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அவரது உடலை அடக்கம் செய்த கோவை மாவட்ட தமுமுக மமகவினர்

கரூர் பள்ளபட்டி விநாயகா நகரை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார்கள் அவருடைய உடலை கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி மருத்துவ சேவை அணி குழுவின் சார்பாக நல்லடக்கம் செய்யப்பட்டது.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

காஞ்சிபுரம் அருகாமையில் உள்ள மேட்டுப்பாளையம் என்ற கிராமத்தைச் சார்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரின் உடலை அவருடைய நிலத்தில் அடக்கம் செய்ய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தாஜுதீன் மற்றும் சகோதரர் அல்தாப் மற்றும் பசுமை புரட்சி அமைப்பின் தோழர் மகேந்திரன் ஆகியோர் சென்று நல்ல முறையில் அடக்கம் செய்தனர் இதில் சிரமமான காரியம் என்னவென்று சொன்னால் ரோட்டிலிருந்து நிலத்திற்கு நீண்ட தொலைவு உள்ளது …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த கிருஸ்துவ சகோதரனின் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

காஞ்சி மாவட்டம் காஞ்சிபுரத்தில் துத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த கிருஸ்தவ சகோதரர் கோரோனோ தொற்றால் மரனமடைந்தார் அவரின் உடலை அடக்கம் செய்ய நெல்லை மாவட்ட செயலாளர் அலீப் பிலால் மூலம் தகவல் தர நெல்லையை சார்ந்த தோழர் லுயிஸ் துத்துக்குடியை சார்ந்த தோழர் சகேஷ் எம்மை தொடர்பு கொண்டனர்  இவ்விசயத்தை துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் அவர்களின் பார்வைக்கு கொன்டு சென்றோம் அவரின் ஆலோசனை பேரில் தமுமுக மாவட்ட செயலாளர் …

Read More »

பெருநாள் அதிகாலையில் உடல் அடக்கம்! நெகிழ்வூட்டும் தமுமுக மமக பணிகள்!!

நெல்லை ஏர்வாடியை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் மரணித்து விட்டார். அவரது உறவினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நெல்லை மாவட்ட தமுமுக மருத்துவ சேவை அணி சார்பில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் யூசுப் சுல்தான் தலைமையில் இளைஞரணி மாவட்ட செயலாளர் ரியாசுர் ரகுமான் மேலப்பாளையம் பகுதி இளைஞரணி காஜா மற்றும் ஏர்வாடி பேரூர் தலைவர் அன்வர்அண்ணாவி அன்வர், IPP மாவட்டச் செயலாளர் சித்திக் அல்தாபி வடகரை அபுபக்கர் …

Read More »