Breaking News

Tag Archives: COVID 19

கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த கன்னியாகுமரி மாவட்ட தமுமுக மமகவினர்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியை மற்று மத சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரின் குடும்பத்தார் அவரின் மத அடிப்படையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தமுமுக மமக விடம் கோட்டதற்கு இணங்க இன்று அவரின் உடலை தமுமுக மமக தன்னார்வல குழு சார்பாக சாமிவிளை பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது..  

Read More »

தேனி மாவட்டம் கம்பம் நகர தமுமுக மமக தன்னார்வலர்களால் கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது

தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியில் சகோதரரின் உடலை புதுப்பட்டி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இதில் IPP மாவட்ட பொருளாளர் ஹக்கீம், கம்பம் நகர தலைவர் தமீமுல் அன்சாரி, நகர பொருளாளர் ஜெய்லானி,மமக செயலாளர் இப்றாஹிம், காலணி கிளை துணை தலைவர் சையது முகம்மது ஆகியோர் இணைந்து இந்த மனிதநேய பணியை செய்தார்கள்

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் ஒருவர் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமகவினர்

காஞ்சி மாவட்டம் காஞ்சி நகரில் கொரோனோ பெருந்தொற்றால் சகோதரர் ஒருவர் மரணமடைந்தார் அவரது உடலை காஞ்சி மாவட்ட தமுமுக நல்லடக்கம் குழுவினராக மாவட்டதுனை செயலாளர் காஞ்சி ஜாபர் நகர துனை தலைவர் உவைஸ் மீரான் நகர செயலாளர்கள் L.s. முன்னா காஞ்சி ஷேக் நகர பொருளாளர் காயல் அப்பாஸ் S.M.I மாவட்ட பொருளாளர் அப்துல்காதர் களப்போராளிகள் அன்சாரி வாகித்  அல் முபாரக் ஆகியோர் உடலை காஞ்சிபுரம் கபருஸ்தானில் அடக்கம் செய்தனர்

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த. இரண்டு உடல்களை அடக்கம் செய்த திருப்பத்தூர் தமுமுக – மமக தன்னார்வலர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை – பார்சம்பேட்டையில் உள்ள சகோதரர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். உடலை அடக்கம் செய்ய தமுமுக வை அனுகிய நிலையில் திருப்பத்தூர் தமுமுக கிளை தலைவர் A.நயீம் பாஷா தலைமையிலான குழு சென்று உடலை அவர்களின் முறைப்படி அடக்கம் செய்தனர். பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் அண்ணன் K.C.வீரமணி மற்றும் நகராட்சி ஆணையர் அருகில் இருந்தனர். திருப்பத்தூர் நகரம் ஆரீப் நகரை சார்ந்த சகோதரர் பெங்களூர் தனியார் மருத்துவமனையில் கொரோனா …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த  சகோதரின் உடலை அடக்கம் செய்த இராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

இராணிப்பேட்டை மாவட்டம் இராணிப்பேட்டை பிஞ்சி நகரத்தை சேர்ந்த கொரோனா நோய் தொற்றால் மரணமடைந்தார் அவரை இராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மற்றும் மமக தலைவர் A.O. இம்ரான் தலைமையிலும் தமுமுக மற்றும் மமக பொருளாளர் புட்டு இர்பான் முன்னிலையில் ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் நகர நிர்வாகிகள் மூலம் இராணிப்பேட்டை பிஞ்சி இடுகாட்டில் அவர்களின் முறைப்படி நல் அடக்கம் செய்யப்பட்டது

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த ஆம்பூர் தமுமுக மமக தன்னார்வலர்கள்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மின்னூர் கிராம இடுகாட்டில் பெண்மணி யின் உடலை தமுமுக மமக வினர் நல்லடக்கம் செய்தனர்.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் உடலை நல்லடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த முதியவர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்துவிட்டார்கள். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துனைப்பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் அவர்களின் ஒருங்கினைப்பில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் SKஜாகிர் உசேன் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சபிபுல்லாஹ் மாவட்ட பொருளாளர் SRA இப்ராஹிம் செம்பாக்கம் நகர தலைவர் நாசர் பாஷா செம்பாக்கம் நகர செயலாளர் முஹம்மது ஜமீல் …

Read More »

திருப்பூரில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்!

திருப்பூர் மாவட்டம் காங்யம் சாலையை சார்ந்த பெண்மனி கொரோனா நோய் தொற்றால் மரணம் அடைந்தார் உடனே தமுமுக மற்றும் மமக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் அடிப்படையில் தமுமுக மமக மாவட்ட தலைவர் நசீர்தீன் அறிவுறுத்தலின் படி இறந்தவர் உடலை உலக சுகாதார நிறுவனம் மற்றும் ICMR வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி இறந்தவரை கண்ணியமான முறையில் தமுமுக மற்றும் மமக தன்னார்வலர்கள் அடக்கம் செய்தனர்.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த பழனி தமுமுக மமக தன்னார்வலர்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை பழனி நகர தமுமுக நிர்வாகிகள் நல்லடக்கம் செய்தனர்

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்ட தமுமுக மமகவினர்

காஞ்சிமாவட்டம் திருப்பெரும் ஒன்றியம் சுங்குவார் சத்திரத்தில் கொரோனா பெருந்தொற்றால் ஒரு சகோதரர் மரணமடைந்தார் அவரின் உடலை பெற துனைபொதுச்செயலாளர் M.யாக்கூப் அவர்களின் மேற் பார்வையில் கழக மருத்தவசேவை நிர்வாகிகள் மாநில பொருளாளர் கலீல் ரஹ்மான் வடசென்னை ஆஸாத் எழும்பூர் ரியாஸ் ஆகியோர் மருத்துவமனையில் இருந்து உடலை பெற்று ஒன்றிய செயலாளர் ரபீக் பாய் இடம் ஒப்படைத்தனர் அதன் பின் மாவட்ட தலைவர் சலீம்கான் தலமையிலான நல்லடக்க குழுவினர் மமக மாவட்ட …

Read More »