Breaking News

Tag Archives: Coimbatore

கோவையில் தமுமுக மருத்துவமனை

கோவையில் தமுமுக மருத்துவமனை கோவையில் சமுதாய போராளி கடலூர் மாவட்டம் பின்னத்தூர் மர்ஹும் எஸ்.எம். ஜின்னா பாய் அவர்களின் பெயரில் கோவை தமுமுக சார்பில் புதிய மருத்துவமனை திறப்பு விழா 69 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கோவை வடக்கு மாவட்ட மத்திய பகுதியின் ஆசாத் நகர் கிளையின் சார்பில் மருத்துவ சேவை மையம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. தமுமுக ஆசாத் …

Read More »

கோவையில் தொண்டர் அணி, இளைஞர் அணி, விளையாட்டுஅணிகளின் மாநில செயற்குழு

கோவையில் மிகுந்த எழுச்சியுடன் நடைப்பெற்ற தொண்டர் அணி, விளையாட்டு அணி, இளைஞர் அணிகளின் மாநில செயற்குழு சமுதாயத்தின் பேரியக்கமான தமுமுகவின் முதுகெலும்பான தொண்டர் அணி,விளையாட்டு அணி மற்றும் தமுமுகவின் அரசியல் பிரிவான மமகவின் இளைஞர் அணி ஆகியவற்றின் மாநில செயற்குழு 23.03.2017 அன்று கோவை பாத்திமா கனி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கோவை முஜிபுர் ரஹ்மான் அவர்கள் குர்ஆன் விளக்க உரையாற்றி செயற்குழுவை துவக்கி வைத்தார். செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளராக தமுமுக …

Read More »

திராவிடர் விடுதலை கழக நிர்வாகி ஃபாரூக் கொலை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

திராவிடர் விடுதலை கழக நிர்வாகி ஃபாரூக் கொலை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கோவையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிர்வாகி உமர் ஃபாரூக் நேற்றிரவு உக்கடம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த படுகொலையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என மனிதநேய மக்கள் …

Read More »

கோவை சிறையில் ஆயுள் சிறைவாசி அப்துல் ஒசீர் மரணம்: நோய்வாய்ப்பட்டுள்ள வாழ்நாள் சிறைவாசிகள் அனைவரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

கோவை சிறையில் ஆயுள் சிறைவாசி அப்துல் ஒசீர் மரணம்: நோய்வாய்ப்பட்டுள்ள வாழ்நாள் சிறைவாசிகள் அனைவரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கோவை மத்திய சிறையில் ஆயுள் சிறைவாசம் அனுபவித்து வந்த இதய நோயாளியான அப்துல் ஒசீர் இன்று காலை கடும் மாரடைப்பினால் மரணம் அடைந்துள்ளார். சிறையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு பிறகு கோவை அரசினர் தலைமை மருத்துவமனையில் …

Read More »

கோவையில் கலவரத்தைத் தூண்ட சதி: காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க தமுமுக வலியுறுத்தல்!

கோவையில் கலவரத்தைத் தூண்ட சதி: காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க தமுமுக வலியுறுத்தல்! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை: கோவையில் நேற்றிரவு இந்து முன்னணியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிகுமார் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. கொலை செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் விரைவாகக் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்று தமுமுக கோருகிறது. அதேசமயம், இந்துத்துவாவைச் சேர்ந்த யாரேனும் தமிழகத்தில் …

Read More »

கோவையில் விமான நிலையம் முற்றுகை! ஏராளமானோர் கைது!!

கோவையில் விமான நிலையம் முற்றுகை! ஏராளமானோர் கைது!! முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மீது தாக்குதல் நடத்திவருவதை வேடிக்கைப் பார்த்துவரும் மத்திய பாஜகவின் மக்கள் விரோத செயலைக் கண்டித்து கோவை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோவை விமானம் நிலையம் முற்றுகை போராட்டம் (29.07.2016) நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Read More »