Breaking News

Tag Archives: Chennai

ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தும் மியான்மர் அரசைக் கண்டித்து தமுமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களின் புகைப்படத் தொகுப்பு

ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தும் மியான்மர் அரசைக் கண்டித்து தமுமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களின் புகைப்படத் தொகுப்பு. சென்னை வள்ளுவர் கோட்டம் ஆவடி கடலூர் ஈரோடு மதுரை புளியங்குடி திருப்பூர் தென்காசி விழுப்புரம் பெரம்பலூர் கிருஷ்ணகிரி மேட்டுபாளையம் திருவாரூர் லால்பேட்டை ராமநாதபுரம் செங்கல்பட்டு காட்டுமன்னர்கோவில் கிருஷ்ணகிரி கிழக்கு கிருஷ்ணகிரி மேற்கு கோவை வாணியம்பாடி பாலக்கோடு (தர்மபுரி) திருச்சி திருவண்ணாமலை திருவள்ளுர்-மேற்கு நாகை-தெற்கு ஊட்டி – நீலகிரி மாவட்டம் …

Read More »

லாலாகுண்டாவில் தமுமுக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

லாலாகுண்டாவில் தமுமுக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு தமுமுக வடசென்னை மாவட்டம் இராயபுரம் பகுதி சார்பாக தமுமுகவின் 140வது ஆம்புலன்ஸ் 18.05.2017 அன்று லாலாகுண்டாவில் அர்ப்பணிப்பு செய்யப்பட்டது. தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் தமுமுகவின் ஆம்புலன்சை அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணிப்பு செய்து சிறப்புரை ஆற்றினார். தமுமுக மாநிலச் செயலாளர் பேராசிரியர் ஜெ.ஹாஜாகனி, தலைமைக்கழகப் பேச்சாளர் தாங்கல் அப்துல் காதர், வடசென்னை மாவட்ட செயலாளர் எப். உஸ்மான் அலி ஆகியோர் உரையாற்றினார்கள். …

Read More »

டாக்டர் கலைஞர் உடல்நிலை: மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர்கள் நலம் விசாரிப்பு

டாக்டர் கலைஞர் உடல்நிலை குறித்து  மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர்கள்  மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரிப்பு! தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள் தொண்டையில் ஏற்பட்ட நோய்த் தொற்று மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மீண்டும் சென்னை, காவேரி மருத்துவ மனையிலேயே சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். கலைஞர் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரிக்க மனிதநேய மக்கள் கட்சி தலைவர் …

Read More »

முதல்வரின் உடல்நிலையை விசாரித்த தலைமை நிர்வாகிகள்

முதல்வரின் உடல்நிலையை விசாரித்த தலைமை நிர்வாகிகள் அ.இஅ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் உடல்நலக் குறைவால் சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்கள். அவர்களை நலம் விசாரிக்க 9.10.2016 அன்று காலை 10.30 மணியளவில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலைமையில், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக துணைத் தலைவர் …

Read More »

வடசென்னை தமுமுகவின் ரயில் மறியல் போராட்டம்!

வடசென்னை தமுமுகவின் ரயில் மறியல் போராட்டம்! மாட்டு மதவெறி அரசியலையும், மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி முஸ்லிம் பெண்கள், தலித்துகள் தாக்கப்பட்டதையும் கண்டித்து வடசென்னை மாவட்ட தமுமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம் 5-.8.2016 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. தமுமுக மாவட்டச் செயலாளர் உஸ்மான் அலி தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் முன்னாள் மாநில மாணவரணிச் செயலாளர் வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். மமக மாவட்ட …

Read More »