Breaking News

Tag Archives: Chennai

இந்தியமே எழுக.! சென்னையில் தமுமுக நடத்திய மாபெரும் கருத்தரங்கம்

இந்தியமே எழுக.! சென்னையில் தமுமுக நடத்திய மாபெரும் கருத்தரங்கம் பிப்ரவரி 06-2020.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து “இந்தியமே எழுக.! குடியுரிமை காப்போம்.. குடியரசைக் காப்போம்” என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங்கத்தில் நடைப்பெற்றது. தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி எழுச்சியுரையாற்றினார். இதில் நீதியரசர் ஹரி பரந்தாமன் அவர்கள், மோடி அரசின் …

Read More »

சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) நடத்திய CAA-NRC-NPR எதிரான கண்காட்சி

சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) நடத்திய CAA-NRC-NPR எதிரான கண்காட்சி பிப்ரவரி 06-2020.சொந்த மக்களை அகதிகளாக்கும் கருப்பு சட்டமான குடியுரிமை திருத்த சட்டத்தின் அவளநிலையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங்கத்தில் சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) சார்பாக “குடியுரிமைகாக்கும் சுடர்மிகு சுவடுகள்” என்ற தலைப்பில் CAA-NRC-NPR எதிரான கண்காட்சி நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, நீதியரசர் ஹரி …

Read More »

சென்னையில் தமுமுக பெருநாள் தொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னையில் தமுமுக பெருநாள் தொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பாக சென்னையில் ஜூன் 16, 2018 அன்று ஈகைத் திருநாள் (நோன்புப் பெருநாள்) தொழுகை நடைபெற்றது. சென்னை பிராட்வே சாலையில் உள்ள டான்பாஸ்கோ பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் பெருநாள் பேருரை …

Read More »

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொதுக் குழுக் கூட்டம்: புதிய நிர்வாகிகள் தேர்வு!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொதுக் குழுக் கூட்டம்: புதிய நிர்வாகிகள் தேர்வு! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று (மே 2) நடைபெற்றது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தமுமுகவில் அமைப்புத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. அந்த அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கிளை முதல் மாவட்டம் வரை நடைபெற்று வந்த தேர்தலின் இறுதியில் சென்னை காமராசர் அரங்கில் தலைமை நிர்வாகிகளுக்கான தேர்தலில் …

Read More »

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழுக் கூட்டம்: புகைப்படத் தொகுப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழுக் கூட்டம்! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழுக் கூட்டம் மே 1, 2018 அன்று சென்னை ராயபுரத்தில் உள்ள ரம்ஜான் மஹாலில் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Read More »

வேற்றுமையைக் களைவோம்… ஒற்றுமையை நிலைநாட்டுவோம்…! தமுமுகவின் குடியரசு தின வாழ்த்துச் செய்தி!!

வேற்றுமையைக் களைவோம்… ஒற்றுமையை நிலைநாட்டுவோம்…! தமுமுகவின் குடியரசு தின வாழ்த்துச் செய்தி!! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர்(பொறுப்பு) பி.எஸ். ஹமீது வெளியிடும் குடியரசு தின வாழ்த்துச் செய்தி: இந்திய திருநாட்டின் குடியரசு தினநாள், குடிமக்களின் அரசாக இந்நாடு பிரகடனப்படுத்தப்பட்ட நன்னாள். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதை உறுதிப்படுத்திய முக்கிய நாள் குடியரசு தின நாள். மாறுபாடுகளும், வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த இந்நாட்டில் அந்த வேறுபாடுகளை களைந்து அதற்கென்று ஒரு …

Read More »

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலம் அறிவிப்பு: அமெரிக்க அதிபருக்கு எதிராக தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலம் அறிவிப்பு: அமெரிக்க அதிபருக்கு எதிராக தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்! முஸ்லிம்களின் புனிதத்தலங்களில் ஒன்றாக ஜெருசலத்தில் அமைந்துள்ள அல்அக்ஸா பள்ளிவாசல் திகழ்கிறது. அதேபோல் கிறிஸ்துவர்களுக்கும் அது புனித பூமியாக அமைந்துள்ளது. 1967ல் நடைபெற்ற யுத்தத்தில் கிழக்கு ஜெருசலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. இதன் பின் ஜெருசலத்தின் உரிமையை இஸ்ரேல் கொண்டாடிய போதிலும், அதை சர்வதேச சமூகம் இதுவரை ஏற்கவில்லை. ஆக்கிரமிப்பு நகரம் என்றே சர்வதேச நாடுகள் ஜெருசலத்தை குறிப்பிட்டு …

Read More »

டிசம்பர் 16,17 சென்னையில் வட மாவட்டங்களுக்கான தர்பியா

டிசம்பர் 16,17 சென்னையில் வட மாவட்டங்களுக்கான தர்பியா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளைக்கு உட்பட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக வட மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியா பகுதி-1 டிசம்பர் 16,17 ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரஸ்டன் பன்னாட்டு கல்லூரில் நடைப்பெற்றது. தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் முனைவர். ஜவாஹிருல்லாஹ், முனைவர்.முபாரக் மதனீ, முனைவர். முஜீபுர் ரஹ்மான் உமரீ ,சகோ. ஜிஃப்ரீ காஸிம், ஷேக்.யூசுஃப் மதனீ, ஷேக்.கவுஸ்கான் உமரீ, முனைவர்.ஹுஸைன் பாஷா …

Read More »

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரத்த தான முகாம்

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரத்த தான முகாம் 1/10/2017 அன்று மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் பகுதியின் 58 வது வட்டத்தின் சார்பாக இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையும் இணைந்து டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 70 மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இரத்த தானம் செய்தார்கள்.

Read More »