Breaking News

Tag Archives: CAA NRC

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம்: தாம்பரத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம்: தாம்பரத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தாம்பரம் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் அனைத்து மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. இதில் தமுமுக & மமக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், மமக மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப், தலைமைக் கழகப் பேச்சாளர் சலீம் கான் ஆகியோர் கண்டன உரை …

Read More »

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு; சென்னையில் திமுக தலைமையில் பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு; சென்னையில் திமுக தலைமையில் பேரணி குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து சென்னையில் அமைதியான முறையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. அதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும், இஸ்லாமிய அமைப்பினரும், பெருந்திரளாக கலந்துகொண்டனர். சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற பேரணியில் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பேரணியின் முன் வரிசையில் மு.க.ஸ்டாலின் …

Read More »