Breaking News

Tag Archives: Abdul Samad

CAA NRC NPR மங்கலம் பேட்டையில் அனைத்து சமுதாய மக்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்

CAA NRC NPR மங்கலம் பேட்டையில் அனைத்து சமுதாய மக்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் மங்கலம் பேட்டையில் CAA NRC NPRக்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அனைத்து சமுதாய மக்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் ஷேக்தாவூத் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் மமக ப.அப்துல் சமது மாநில அமைப்பு செயலாளர் மமக ஜைனுல் ஆபிதீன் திமுக …

Read More »

அதிராம்பட்டினம் : சிஏஏ, என்ஆா்சி, என்பிஆர் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டனப் பொதுக்கூட்டம்

அதிராம்பட்டினம் : சிஏஏ, என்ஆா்சி, என்பிஆர் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டனப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி விழிப்புணர்வு மற்றும் கண்டனப் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகில் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. தஞ்சை தெற்கு மாவட்ட …

Read More »

முஸ்லிம்கள் நாட்டை இரண்டாக பிரிக்க சொன்னார்களா?|அப்துல் சமது

முஸ்லிம்கள் நாட்டை இரண்டாக பிரிக்க சொன்னார்களா?|அப்துல் சமது https://www.youtube.com/watch?v=uhpdqY2qWYM&fbclid=IwAR1O0ngZ2M8sMm_6l40KMwsR-CczfFXA9wEVC2CIxljJ1Fk_-WTE6fAylnA

Read More »

சிதம்பரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் வட்டார ஜமாத் சார்பாக குடியுரிமை திருத்த சட்டம் CAA வை திரும்பபெற கோரி சிதம்பரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமத் அவர்கள் கண்டன உரையாற்றினார். ஆயிரணக்கணக்கான மக்கள் பங்கு கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Read More »

சாலையில் செல்வதை தடுத்து அவமதிப்பதை,எதிர்த்து போராடியவர்களில் 156 பேரின் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட பொய் வழக்கு பதிவு செய்து அச்சுறுத்தும் நிர்வாகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

சாலையில் செல்வதை தடுத்து அவமதிப்பதை,எதிர்த்து போராடியவர்களில் 156 பேரின் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட பொய் வழக்கு பதிவு செய்து அச்சுறுத்தும் நிர்வாகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றுபவர்களின் வீடுகள் அமைந்துள்ள கல்பாக்கம் நகரிய பகுதியில் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வரும் சாலையில் தற்போது நுழைய முடியாதவாறு புதிய புதிய நுழைவாயில்கள் உருவாக்கி அவற்றை மூடியதை எதிர்த்து கடந்த 16ஆம் தேதி …

Read More »

தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!

தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப அப்துல் சமது அவர்கள் வெளியிடும் அறிக்கை: விழுப்புரத்தைச் சேர்ந்த நகை செய்யும் தொழிலாளர் அருள் அவருடைய மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை வாட்ஸ்அப்பில் வீடியோவாக பதிவு செய்தும் வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் யாருக்கும் மனதை உலுக்குவதாக உள்ளது. நகை தொழில் செய்யும் அருள் ஆரம்பத்தில் …

Read More »

மதுரையில் மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

மதுரையில் மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது 21- 01-18 மதுரை தெற்கு தலைமை அலுவலத்தில் மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது தமுமுக-மமக மாநில தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஅவர்களும், மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் P.அப்துல் சமது அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் K.M.கௌஸ் அவர்களும் த.மு.மு.க வின் ஐ.பி.பி யின் மாநில துணை செயலாளர் அப்துல் ரஹ்மான் தாவதி மற்றும் மதுரை …

Read More »

நாகப்பட்டணத்தில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு!

நாகப்பட்டணத்தில் பழைய ஆம்புலன்ஸ் மாற்றி புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி 28.10.2017 அன்று நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது அவர்கள் புதிய ஆம்புலன்ஸை அர்ப்பணித்தார்.

Read More »

தலைமையகத்திற்கு திருமுருகன் காந்தி குழுவினர் வருகை

தலைமையகத்திற்கு திருமுருகன் காந்தி குழுவினர் வருகை 5.10.2017 அன்று தமுமுக-மமக தலைமையகத்திற்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் தலைவர் சகோதரர் டைசன் உள்ளிட்டோர் வருகை புரிந்தனர். குண்டர் சட்டத்தில் அநியாயமாக செய்யப்பட்ட திருமுருகன் காந்தி, டைசன், ஜகன் என்ற இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர். இச்சகோதரர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டமைக்கு நேரில் …

Read More »