Breaking News

Tag Archives: மமக

தமுமுக தலைமையகத்தில் தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்தியாவின் 67வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமையகத்தில் காலை 8 மணிக்கு மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வில் தலைமை நிலையச் செயலாளர், எம். ஹுசைன் கனி தமுமுக மத்திய சென்னை மாவட்ட செயலாளர் எல்.தாஹா நவீன், மமக நிர்வாகிகள் மற்றும் தலைமையக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More »