Breaking News

Tag Archives: தமுமுக

வடசென்னையில் கொரோனாவினால் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த கொளத்தூர் பகுதி தமுமுகவினர்

வடசென்னை மாவட்டத்தில் பெரம்பூர் பகுதியை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தார். இறந்தவரின் உறவினர்கள் கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் உடலை பெற்ற கொளத்தூர் பகுதி தமுமுகவினர், பொரம்பூர் ரஹ்மானியா கபஸ்தானில் உலக சுகாதார அமைப்பு வழிகாட்டதல்படி நல்லடக்கம் செய்தனர்.

Read More »

கொரானா பரவலை தடுக்கும் விதமாக முகக்கவசம் வழங்கிய வடசென்னை தமுமுகவினர்

வடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதி தமுமுக சார்பாக பகுதிக்குட்ப்பட்ட இடங்களில் 500 முகக்கவசம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Read More »

மதுரை விமான நிலையத்தில் சிக்கி தவித்த பயணிகள் : களத்தில் தமுமுக

22.06.2020 மாலை 6.30 மணிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ராஸல் கைமாவிலிருந்து மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு SpiceJet SG9790 தனியார் விமானம் (Charted Flight) வந்தடைந்தது. மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்திற்கு கீழ் வரும் விமானங்களை தவிர்த்து மற்ற விமானங்களுக்கு மக்களின் டெஸ்ட், தனிமைப்படுத்தல் உள்ளிட்டவைகளுக்கு அரசு பொறுப்பு ஏற்காத நிலையில், செய்வதறியாமல் மக்கள் தவித்தனர். வேலைகளை இழந்து வரும் எங்களால் எப்படி தனியார் முகாம்களுக்கு பணம் …

Read More »

வரலாற்று சிறப்புமிக்க தமுமுக மாநில பொதுக்குழு 2019

வரலாற்று சிறப்புமிக்க தமுமுக மாநில பொதுக்குழு 2019 (பத்திரிகை அறிக்கை) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை பொதுக் குழுக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கப்பெருமாள்கோவில், கே.ஆர்.ஜி. திருமண மண்டபத்தில் 29 06 2019 அன்று காவை 10.30 மணியளவில் தலைவர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக் குழுக் கூட்டத்தில் தமுமுகவின் தலைமை நிர்வாகிகள் பொருளாளர் ஷபியுல்லாஹ் கான், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் …

Read More »

சிறைவாசிகள் கோரிக்கை மூன்று பெருநகரங்களின் முழுத்தொகுப்பு வீடியோ.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமையில் நேற்று 7 ம்தேதி மூன்று பெரு நகரங்களில் நடைபெற்ற சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் அனைத்தும் நேற்று நேரலையில் பார்வையிட்ட அதே முகவரியில் உள்ளன தொடர்ந்து பார்க்க விரும்பும் சகோதரர்கள் பார்க்கலாம். http://mmkinfo.cloud6.in/live-tv.html  

Read More »

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

அல்ஹம்து லில்லாஹ்! அல்ஹம்து லில்லாஹ்! அல்ஹம்து லில்லாஹ்! எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அறிவிப்புச் செய்து சில நாட்களே ஆன நிலையில் அயராது பாடுபட்டு சமுதாயத்தின் மூலை முடுக்கெள்ளம் செய்திகளைக் கொண்டு சென்று மூன்று பெருநகரங்களிலும் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை ஆர்பாட்டம் வெற்றி பெற அயறாது பாடுபட்ட தமுமுக – மமக மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகளுக்கும். கண்ணியத்திற்குரிய ஜமாத்தார்களுக்கும் பாசமிகு சமுதாயச் சொந்தங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பாக …

Read More »

பிப் 7 ஆர்ப்பாட்டம் தொடர் நேரலை…

இறையருளால் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக சென்னை, கோவை, மதுரை போன்ற மூன்று பெருநகரங்களில் இன்ஷா அல்லாஹ் நாளை நடைபெற உள்ள சிறைவாசிகள் விடுதலை ஆர்பாட்டத்தின் நிகழ்ச்சிகளை தொடர் நேரலையாக இணையத்தில் காணுங்கள்.   இணைய முகவரி: http://mmkinfo.cloud6.in/live-tv.html

Read More »

பிப் 7 ஆர்ப்பாட்டத்திற்கு மதுரைக்கு வரும் சகோதரர்களின் வழித்தடங்கள்.

மதுரையில் நடைபெறும் கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரும் சகோதரர்களின் கவனத்திற்கு…… கன்னியாகுமரி, நெல்லை,தூத்துக்குடி, விருதுநகர் போன்றமாவட்டங்களில் இருந்து வரக்கூடியவர்கள் திருமங்களம் பேருந்துநிலையத்திற்கு எதிரில் உள்ள அல்அமீன் முஸ்லிம் பள்ளிகூடத்தில் இயற்கை தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தொடர்புக்கு…. ரபீக்,- 9994168100 தமுமுக மாவட்ட செயலாளர் மதுரை வடக்குமாவட்டம் அஜ்மீர்அலி- 9789516840 ராஜாமுகமது-9790451477 ரியாஜ்அகமது-9442278031

Read More »

பிப் 7 ஆர்பாட்டம்: சென்னைக்கு வருபவர்களின் வழித்தடங்கள்!

பிப் 7 அன்று மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ​நடைபெறவிருக்கும் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கை ஆர்பாட்டத்திற்கு சென்னைக்கு வருபவர்களின் வழித்தங்கள் மற்றும் வருபவர்கள் ஓய்வெடுக்கும் இடங்கள் பற்றிய விபரம். செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக வரும் வாகனங்கள் தொடர்ந்து சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணாசிலை, வாலாஜ சாலை வழியாக வந்தடைந்து ஆர்ப்பாட்ட இடத்தில் மக்களை இறக்கிவிட்டு வாகனங்களை பீச்சில் உழவர் உழைப்பாளர் சிலையருகே வாகனங்களை நிறுத்தவும். செங்கல்பட்டு தாம்பரம் மார்க்கமாக வருபவர்கள் ஓய்வெடுக்கும் இடம்: …

Read More »