துன்பப்படுவோர் துயரம் நீக்க ஒடுக்கப்பட்டோர் உரிமை காக்க..
அயராது களமாடும் இயக்கம் இது அனைவருக்கும் நன்மை பயக்கும்..
தளராமல் களமாடிவரும் தமுமுக வின் தன்னலமற்ற உன்னதத் தொண்டுகள் தடையின்றித் தொடர..
உங்கள் நிதி உதவிகளை வாரி வழங்கிடுவீர்..
வல்லோன் அருள்பெறுவீர்..