Breaking News

அணிகள்

தமுமுக – விழி அமைப்பின் இலவச உயர்கல்வித் திட்டம்

பொருளாதாரத்தில் பின்னடைந்த மாணவர்கள் பொறியியல் பட்டதாரிகளாக மாறுவதற்கு இலவச உயர்கல்வித் திட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மனிதவள மேம்பாட்டு அணியான “விழி அமைப்பு” அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகின்ற மாணவர்கள் B.E. Electronics & Communication Engineering, Computer Science & Engineering, Mechanical Engineering, Civil Engineering போன்ற படிப்புகளை எந்தவித கட்டணமுமின்றி படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் முதற்கட்ட தகவலை http://application.vizhi.org/ …

Read More »

ஆவடியில் நடைப்பெற்ற தமுமுக-வின் வாராந்திர மார்க்க பயான் நிகழ்ச்சி

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆவடி நகர தமுமுக இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இஸ்லாமிய பிரச்சார பேரவையின்(Ipp) மாவட்ட செயலாளர் பூவை ரகமத்துல்லா அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள். சமூகநீதி மாணவர் இயக்கம் (smi) மாவட்ட செயலாளர் ஆவடி அப்துல் அஜீஸ் ,நகர தலைவர் மதன முசாயர், தமுமுக நகர செயலாளர் மதன கனி மற்றும் கழக சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்.  

Read More »

சிபிஎஸ்இ பாடதிட்ட குறைப்பு- திட்டமிட்டு மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு அடிப்படை கோட்பாடுகளை மறைக்க துடிக்கும் மத்திய அரசு.?

சமூகநீதி மாணவா் இயக்கம் (SMI) வெளியிடும் அறிக்கை கொரோனா பெருந்தொற்றால் கல்வி, பொருளாதாரம் போன்ற முக்கிய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் நடப்பு கல்வியாண்டை முறைபடுத்திவதில் பெரும் சிக்கல் உள்ளதால் மாணவா்களின் சுமையை குறைக்க பாடதிட்ட குறைப்பு என்ற அருமையான திட்டத்தை செயல்படுத்த இருக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் திட்டத்தை சமூகநீதி மாணவா் இயக்கம் வரவேற்கிறது. எனினும் இந்த 30% பாடதிட்ட குறைப்பில் நீக்க உகந்த பாடங்களை நீக்காமல், இந்திய …

Read More »

தமுமுக தன்னார்வலர்களிற்கு பாதுகாப்பு கவசங்களை வழங்கிய புதுக்கல்லூரி ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர்

சிறப்பாகச் செயல்பட்டு வரும் தமுமுகவின் மருத்துவ சேவை அணி செயல்வீரர்கள் அனைவருக்கும் அவர்களின் பாதுகாப்பு கருதி N95 முகக்கவசம் , 3 அடுக்கு முகக்கவசம் , கையுறைகள் , தொப்பி , மற்றும் கிருமி நாசினிகள் ஆகியவற்றை புதுக்கல்லூரி ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் மூத்த பேராசிரியர் முனைவர் கபூர் அவர்கள் மனமுவந்து வழங்கி ஊக்கப்படுத்தினார். இவை விரைவில் கழகத்தின் மருத்துவ சேவை செயல்வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளன

Read More »

காலத்தினால் செய்த உதவி என்பதற்கு இலக்கணமாக அமைந்திருக்கிறது தமுமுகவின் பணி- சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அதிகாரிகள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதன்மையாளர் (டீன்) மருத்துவர் தேரணி ராஜன் மற்றும் நிலைய இயக்குநர் மருத்துவர்.திருநாவுக்கரசர் ஆகியோரை தமுமுக பொதுச்செயலாளர் முனைவர்.ஜெ.ஹாஜாகனி அவர்கள் மரியாதை நிமித்தமாக இன்று 08.08.2020 சந்தித்தார்.கோரொனா தொற்று காலத்தில் மருத்துவர்களின் பணிகளை பாராட்டி அவர்களை ஊக்கமளிக்கும் விதமாக தமுமுக பொதுச்செயலாளர் பாராட்டுகளை தெரிவித்தார். தமுமுக சிறப்பான சேவைகளையும்,பணிகளையும் செய்து வருகிறது காலத்தினால் செய்த உதவி என்பதற்கு இலக்கணமாக அமைந்திருக்கிறது தமுமுகவின் சேவை என உணர்ச்சிமிகுடன் …

Read More »

தஞ்சை மாநகர தமுமுகவின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டிய தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் குமுதா லிங்கராஜ் MD., DA., அவர்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தன்னலமற்ற செயல்பாடுகளை பாராட்டிய பொழுதும், மருத்துவ கல்லூரி முதல்வர் அவர்களுடைய பணிகள் கொரோனோ வைரஸ் ஒழிப்பில் அவர்கள் காட்டிய அக்கரை மற்றும் பணிகளை பாராட்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் – மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மாநில செயலாளர் தஞ்சை I.M. பாதுஷா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Read More »

கோபாலப்பட்டிணம் கிளையில் இரத்ததான முகாம் நடத்திய தமுமுக

கோபாலப்பட்டிணம் கிளையில் இரத்ததான முகாம் நடத்திய தமுமுக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகாமையிலுள்ள கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கோபாலபட்டினம் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் கோபாலப்பட்டிணம் அக்ஸா தெரு பிரதான சாலையில் நியூ பாப்புலர் பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் தமுமுக கிளை தலைவர் முகமது மசூது தலைமையில் …

Read More »

சஃபூரா ஜர்காரை விடுதலை செய்! கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களில் சமூகநீதி மாணவர் இயக்கத்தினர் போராட்டம்

UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்ட கர்ப்பிணி பெண் சஃபூரா ஜர்காரை விடுதலை செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கன்னியாகுமரி மாவட்ட சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக இணையவழி போராட்டம் மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் நடைபெற்றது.

Read More »

மருத்துவமனையிலிருந்து ஊர் திரும்ப முடியாமல் தவித்த தம்பதியருக்கு உதவிய தமுமுக-வின் மனிதநேய பணி

திருப்பத்தூரில் இருந்து கடந்த 3 மாதத்திற்கு முன் பிரசவத்திற்காக சென்னை வந்த தம்பதிகள் குழந்தை பெற்று மூன்று மாதமாக சொந்த ஊருக்கு போகமுடியாமல் மருத்துவமனையின் வளாகத்திலேயே தங்கி இருந்தனர். மருத்துவமனையின் காப்பகத்தில் அடைக்கலம் புகுந்த அவர்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியேற்றியது. செய்வதறியாமல் தவித்த தம்பதிகள் மூன்று குழந்தைகளுடன் இருப்பதை கவனித்த மருத்துவமனை உள் காவல்துறை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அவசர ஊர்தி ஓட்டுநர் காதர் அவர்களின் தொலைபேசி நம்பரை …

Read More »