Breaking News

தலைமை அறிவிப்புகள்

தலைமை அறிவிப்புகள்

“டிசம்பர் 6 நீதி பாதுகாப்பு தினம் : தமுமுக அறிவிப்பு

மறக்க முடியாத டிச.6 நீதி பாதுகாப்பு தினம் வரலாற்றுச் சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் வக்கிரம் கொண்ட சங்பரிவார வன்முறை கும்பலின் உக்கிரமான பயங்கரவாதத்தால் அக்கிரமமான முறையில் வீழ்த்தப்பட்ட டிச.6ம் நாளை நீதி பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முடிவெடுத்துள்ளது. இறைவன் நாடினால் எதிர்வரும் டிசம்பர் 6.2020 அன்று மாவட்டத் தலைநகரங்களில் தனிமனித இடைவளி உள்ளிட்ட விதிமுறைகளைப் பேணி மாபெரும் விழிப்புணர்வுக் கருத்தரங்கத்தை தமுமுக சார்பில் இன்ஷா …

Read More »

மார்க்க அறிஞர்கள் ஹூஸைன் மன்பயீ,அப்துல் காதர் மன்பயீ தமுமுகவில் இணைந்தனர்

பிரபல மார்க்க அறிஞர்கள் மவ்லவி ஹூசைன் மன்பஈ மற்றும் மவ்லவி அப்துல் காதர் மன்பஈ ஆகியோர் தமுமுக தலைவர் பேராசிரியர்.எம் எச்.ஜவாஹிருல்லா அவர்கள் முன்னிலையில் இன்று 11.11.2020 தமுமுக தலைமையகத்தில் சமுதாய பேரியக்கம் தமுமுகவில் இ ணைந்தனர். இந்நிகழ்வில் தமுமுக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஹனீபா,தமுமுக மாநில செயலாளர்கள் சலீமுல்லாகான்,கோவை சாதிக் அலி ஆகியோர் உடனிருந்தனர்.

Read More »

தமுமுக அறிவித்த போராட்டத்தின் எதிரொலியாக வெளிநாட்டு தப்லீக் ஆன்மீக பயணிகளை சிறை வளாகத்தில் இருந்து தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு மாற்றிய தமிழக அரசு

தமுமுக அறிவித்த போராட்டத்தின் எதிரொலியாக வெளிநாட்டு தப்லீக் ஆன்மீக பயணிகளை சிறை வளாகத்தில் இருந்து தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு மாற்ற முதல்வர் எடப்பாடி உத்தரவு… நாளை நடக்க இருந்த முற்றுகை போராட்டம் ஒத்தி வைப்பு. வெளிநாட்டு பயணிகளை மற்ற மாநிலங்களைப் போல சொந்த நாடுகளுக்கு விரைவில் அனுப்பவில்லையென்றால் மீண்டும் போராட்டம் என தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லா அறிவிப்பு… தமுமுக கோரிக்கையை ஏற்று கண்டன குரல் எழுப்பிய திராவிட முன்னேற்றக் …

Read More »

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக வெளிநாட்டு முஸ்லிம்களைச் சிறையில் அடைத்து வதைச் செய்யும் தமிழக அரசைக் கண்டித்து முற்றுகை போராட்டம்..!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை..! தமிழகத்திற்கு ஆன்மீகச் சுற்றுலா வந்திருந்த 9 நாடுகளைச் சேர்ந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 முஸ்லிம்களை தமிழக அரசு கைது செய்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்ட இவர்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பிறகு இவர்களுக்குப் பிணை மனுத் தாக்கல் செய்யப்பட்ட தருணத்தில் இவர்கள் சைதாபேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்கள். …

Read More »

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது அறிவிப்பு

தலைமையக அறிவிப்பு! மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் ஹாஜி ஏ.ஆர்.அப்துல் ரஷீது லால்பேட்டை, கடலூர் தெற்கு. ஹாஜி கே.ஏ.அமானுல்லா லால்பேட்டை, கடலூர் தெற்கு. ஏ.என்.தாஹா மத்திய சென்னை ஜே.முஜிபுர் ரஹ்மான் திருப்பூர் வடக்கு அன்புடன் ப.அப்துல் சமது பொதுச்செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி

Read More »

மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு இணையவழிப் போராட்டம்

தமிழக அரசே…! சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலைக்கு காரணமான காவல்துறையினரை பணிநீக்கம் செய்து கொலைவழக்கில் கைது செய்திடு..! பொய் சான்றிதழ் வழங்கிய மருத்துவர், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நிலையை அறிந்தும் சிறைக்கு அனுப்பிய நீதியியல் நடுவர் ஆகியோரை பணிநீக்கம் செய்திடு!! மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு இணையவழிப் போராட்டம் நாள்: 26-06-2020 வெள்ளி காலை 10.30 (காவல் சித்ரவதைக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை பதாகையுடன்- போராட்டத்தில் பங்கேற்போம்)

Read More »

சென்னை மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு உதவ தமுமுக உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு உதவ தமுமுக உதவி எண்கள் அறிவிப்பு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவாள்ளூர் மாவட்டங்களில் ஜூன் 19 முதல் 30 வரை அரசு அறிவித்துள்ள முழு முடக்கதின் போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பின் வரும் நிர்வாகிகளை அவசர தேவைகளுக்கு தொடர்ப்புக் கொள்ளலாம். தமுமுக – மமக தலைமையகம்

Read More »

தமுமுக அவசர உதவிகுழு

கொரோனா தொற்று தமிழகத்தில் தொடங்கிய உடன் ஊருக்கு ஊர் பல அழைப்புகள் தமுமுக தலைமைக்கு வந்தவண்ணம் இருத்தன. போதாதகுறைக்கு சுகாதாரதுறை செயலாளர் பீலா ராஜேஸ் அவர்கள் டெல்லி சென்றுவந்தவர்கள் பல பேர் செல்போணை அனைத்துவிட்டனர் என்று தமிழகத்தில் பரபரப்பை துவக்கி அடுத்த நாளே அனைவரும் வந்து ஒத்துழைப்பு தந்தனர் என கூறி டெல்லி மாநாடு, சிங்கிள் சோர்ஸ் என்ற பெயரை பரபரபிற்குள்ளாக்கிய நாளிளேயே தமுமுக தலைமை கொரோனா அவசரகுழு என்ற …

Read More »

குவைத்மண்டல தமுமுக – மமக நிர்வாகிகள் நியமணம்.

குவைத் மண்டலம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். தலைமையகம்

Read More »