Breaking News

மழை வெள்ள பேரிடர் மீட்புப் பணி.

மேடவாக்கத்தில் தமுமுகவின் மழை நிவாரணப் பணி

மேடவாக்கத்தில் தமுமுகவின் மழை நிவாரணப் பணி காஞ்சிபுரம் மாவட்டம் மேடவாக்கத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காஞ்சி வடக்கு தமுமுக சார்பில் இரவு உணவு வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட மமக செயலாளர் சகோ. சலீம் கான் தலைமையிலான மீட்புக்குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

Read More »

தமுமுக – மமக 15 லட்சம் மதிப்புள்ள பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

மத்திய சென்னை வில்லிவாக்கம் பகுதி தமுமுக மமக பேரிடர் நிவாரணக்குழு சார்பாக 1500 குடும்பத்தினருக்கு ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன.

Read More »

ரியாத் மண்டல தமுமுக பேரிடர் நிவாரண ஆலோசனைக் கூட்டம்.

இறைவனின் திருப்பெயரால் சவூதி அரேபியா மத்திய மண்டலம், தமிழ் தஃவா&த.மு.மு.க  ரியாத் சுலைமானிய கிளை சார்பில் மாதந்திர மார்க்க விளக்கம்  மற்றும் மழை வெள்ளம் நிவாரணம் நிதியுதவி அளிப்பு கூட்டம் ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு இனிதே நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிளை செயலாளர் சகோ.அபூதாலிப் தலைமை தாங்க. சகோ.நிஐம் அவர்கள் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கினர். சுலைமானிய கிளை ஓருங்கணைப்பாளர்  சகோ . தாஹா அவர்கள் வரவேற்புரை  நிகழ்த்தினார். மண்டல தஃவா …

Read More »