Breaking News

மமக தொடர்பான செய்திகள்

5 மற்றும் 8ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

5 மற்றும் 8ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் 2019-2020 கல்வியாண்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பொதுத் தேர்வுக்கான உரிய அறிவிப்புகளை வெளியிடவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட இயக்குநர்களை அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசின் இந்த …

Read More »

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயுடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா சந்திப்பு!

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயுடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா சந்திப்பு! இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயுடடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா இன்று சந்தித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு சென்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா இலங்கையில் சிறுபான்மையின முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களின் பிரச்சினைகளைப்பற்றி அந்நாட்டு பிரதமருடன் ரனில் விக்ரமசிங்கேயுடன் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இதேபோல் இலங்கைக் …

Read More »

புல்வாமா தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

புல்வாமா தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்    எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தத் தாக்குதலில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சீவலப்பேரியைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்புப் படை வீரர் சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் உள்ளிட்ட 40திற்கும் அதிகமான வீரர்கள் …

Read More »

கிருஷ்ணகிரியில் ஜமாத் கூட்டமைப்பு நடத்திய கண்டன பொதுக்கூட்டத்தில் தமுமுக&மமக பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் ஜமாத் கூட்டமைப்பு நடத்திய கண்டன பொதுக்கூட்டத்தில் தமுமுக&மமக பங்கேற்பு பெண்கள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் ஷரியத் சட்டத்தில் கை வைக்க துடிக்கும் பாசிச மோடி அரசை கண்டித்து கிருஷ்ணகிரி அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற மக்கள் திரள் பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் பேராசிரியர்.M.H.ஜவாஹிருல்லா அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார். மனிதநேய மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் அஸ்லம் பாஷா,Ex,MLA மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், ஜமாத் …

Read More »

மதுரையில் மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

மதுரையில் மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது 21- 01-18 மதுரை தெற்கு தலைமை அலுவலத்தில் மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது தமுமுக-மமக மாநில தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஅவர்களும், மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் P.அப்துல் சமது அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் K.M.கௌஸ் அவர்களும் த.மு.மு.க வின் ஐ.பி.பி யின் மாநில துணை செயலாளர் அப்துல் ரஹ்மான் தாவதி மற்றும் மதுரை …

Read More »

தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்…

தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்… கடந்த ஜனவரி 16, 2018 அன்று பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற தலைமை நிர்வாக குழுக் கூட்டத்தில் பின்வருவோர் தலைமை செயற்குழு உறுப்பினர்களாக கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் பேராசிரியர் அபுல் பஸல் (வேலூர் மேற்கு) கோவை A. சாதிக் அலி (கோவை வடக்கு) கே. அப்துல் சலாம் (மத்திய சென்னை) திருப்பத்தூர் சி.கே. சனாவுல்லா (வேலூர் மேற்கு) சிவகாசி எம். முஸ்தபா (விருதுநகர்) அப்துல் …

Read More »

சிறைவாசி அபுதாகிருக்கு தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் அல்லது ஆயுட் கால பரோல் வழங்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

சிறைவாசி அபுதாகிருக்கு தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் அல்லது ஆயுட் கால பரோல் வழங்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சுமார் 20 ஆண்டு காலமாக கோவை சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள அபுதாகிர் எஸ்.எல்.இ. என்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் இருக்கிறார். இவருக்கு பரோல் அளிக்க …

Read More »

நெடுஞ்சாலை அருகில் உள்ள மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவு! மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!!

நெடுஞ்சாலை அருகில் உள்ள மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவு! மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: அனைத்து மாநில அரசுகளும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகளுக்கு ஏப்ரல் 1, 2017 முதல் உரிமம் வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு உள்ளிட்ட …

Read More »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்க வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க மனிதநேய மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது. இத்தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள். வறட்சி, காவிரிப் பிரச்சினை, பவானியின் குறுக்கே கேரளா அணைப் பிரச்சினை, …

Read More »

தமிழக அரசே… பெட்ரோல் டீசல் மீதான வரி உயர்வை திரும்பப்பெறு…

தமிழக அரசே… பெட்ரோல் டீசல் மீதான வரி உயர்வை திரும்பப்பெறு…

Read More »