Breaking News

போராட்டம்

பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகள் விடுதலை! தமிழகம் முழுவதும் தமுமுக-வினர் போராட்டம்!!

பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகள் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுருக்கின்ற கொடூரமான அநீதியை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கருஞ்சட்டை அணிந்து மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது.

Read More »

சாக்கடை மணலை மாநகராட்சி அலுவலகத்தில் கொட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி பீமநகர் தமுமுக மமக

திருச்சி மாநகராட்சி 48வது வார்டு கூனிபஜார் பகுதியில் கடந்த ஒரு மாததிற்கு மேலாக சாக்கடை தூர்வாரிய மண் அகற்றப்படாமல் சாலையின் இருபுறமும் பொதுமக்களுக்கு இடையூராகவும், நோய் பரவும் அபாயத்துடனும், பாதி மணல் மீண்டும் சாக்கடையை அடைத்துக்கொண்டது. பல முறை மாநகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாக்கடை மணலை அள்ளி மாநகராட்சி அலுவலகம் முன்பு கொட்டும் போராட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய …

Read More »

புதிய கல்வி கொள்கை, EIA 2020 போன்ற மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரியும் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கை, விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் EIA 2020 சட்ட வரைவை திரும்பபெற கோரியும், தமிழக அரசுக்கு அனைத்து வளங்களும் கொண்ட கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரியும் கும்பகோணத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பொறுப்புக்குழு தலைவர் கோவிந்தகுடி ரஹ்மத் அலி அவர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றுது. இக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் …

Read More »

மதுக்கடைகளை மூடக்கோரி கன்னியாகுமரியில் தமுமுக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது, குறிப்பாக கடற்கரை கிராமங்களில் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகமாகி வருகிறது. அதற்கு காரணமான டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 03/08/2020 காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக மமக மாவட்ட தலைவர் …

Read More »

சங்கபரிவார கும்பலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மமக

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலமான பாலன் இல்லம், மூத்த தலைவர் ஆர்.நல்லகண்னுவைப் பற்றியும் சமூக வலைதளங்களில் அவதூறு செய்யும் சங்பரிவார கும்பலை கைது செய்யக்கோரி தி.நகரில் உள்ள சிபிஐ மாநிலக்குழு அலுவலகத்தில் சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனிஃபா, CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திராவிடர் கழக …

Read More »

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்!

06.07.2020 மனிதநேய மக்கள் கட்சி திருவாரூர் நகரத்தின் சார்பாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் A.ஹாஜா நஜ்புதீன் தலைமையில் நடைப்பெற்றது.தமுமுக நகர செயலாளர் A.பாஷா, 8-வது வார்டு மமக செயலாளர் A.இப்ராஹிம் பஹத் ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர். தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் M.முஜிபு ரஹ்மான், மனிதநேய …

Read More »

பூவிருந்தவல்லி நகராட்சியை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பில் மக்கள் பதாகை எந்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்

23.06.20 திருவள்ளூர் மேற்கு  மாவட்டம் பூவிருந்தவல்லி நகராட்சிக்குட்பட்ட கண்டோன்மென்ட் அம்மன்கோவில் தெரு, சின்ன மசூதி தெரு ஆகிய பகுதிகளில் கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடுவதை குறித்து பலமுறை பூவிருந்தவல்லி நகராட்சிக்கு புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் மிகவும் மெத்ததனப் போக்கில் இருந்து வந்தது.இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் நகராட்சியை கண்டித்து அமைதியாக பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More »

தமிழகமெங்கும் மனிதநேய மக்கள் கட்சி பங்கு பெற்ற “இணையவழி போராட்டம்”

தமிழகமெங்கும் 10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன, பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி பங்கு பெற்ற “இணையவழி போராட்டம்”

Read More »