Breaking News

சமுதாய அரங்கம்

சமுதாய அரங்கம்

கோவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம் பிப்ரவரி 19,2020 கோவையில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முற்றுகை போராட்டத்திற்க்கு இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன்,மற்றும் மௌலவி அப்துல் ரஹீம் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த போராட்டத்தில் தமுமுக மாநில செயலாளர் சாதிக் அலி மனிதநேய மக்கள் கட்சி ஜெம் பாபு மற்றும் அனைத்து இயக்கங்கள் நிர்வாகிகள் முன்னிலையில் மத்தியில் ஆளும் பாசிச பா.ஜ.க அரசு அமல்படுத்திய இஸ்லாமியர்கள் மற்றும் ஈழ …

Read More »

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 19-ந் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 19-ந் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்: இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு! https://www.dailythanthi.com/News/State/2020/02/16035714/The-siege-of-SecretariatFederation-of-Islamic-movements.vpf?fbclid=IwAR0vhB0mb2CYdwolMmHwWvJyWj8OcVNi5Ht29X0lEJv8C-BTe3Wlh-Estqk

Read More »

CAA-NRC-NPRக்கு எதிரான கோடிக்கணக்கான கையழுத்துக்கள் குடியுரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது

CAA-NRC-NPRக்கு எதிரான கோடிக்கணக்கான கையழுத்துக்கள் குடியுரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான கையழுத்துக்களை பெற்று குடியரசு தலைவருக்கு அனுப்பும் “மாபெரும் கையெழுத்து இயக்கம்” நடைப்பெற்றது. தமிழகமெங்கும் பெறப்பட்ட கையெழுத்துக்களை இன்று 16.02.2020 இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பும் நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்றது. இதில் திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் MLA, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் …

Read More »

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகக்குழுவில் தமுமுக மமக துணை தலைவர் பங்கேற்பு

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகக்குழுவில் தமுமுக மமக துணை தலைவர் பங்கேற்பு சென்னையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகக்குழு பேராசிரியர் அருணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி துணை தலைவர் பிஎஸ் ஹமீது மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து …

Read More »

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுக மமக-வினர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் சென்னை வண்ணாரப்பேட்டையல் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியது காவல்துறையை கண்டித்தும், CAA.NRC.NPR ஆகிய சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் 16.02.2020 மாலை 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் தமுமுக மமக மாவட்ட தலைவர் மு.யா.முஸ்தாக்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் …

Read More »

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்த இஸ்லாமிய கூட்டமைப்பினர் #CAAProtests

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்த இஸ்லாமிய கூட்டமைப்பினர் #CAAProtests

Read More »

காரியாபட்டியில் மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கம்

காரியாபட்டியில் மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கம் பிப்ரவரி 15,2020 விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு ஏதிரான மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது தமுமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் ஜெ.ஹாஜா கனி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் நசீர் அகமது ஆலிம் பைஜி ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள் இதில் தமுமுக தலைவர் இப்ராஹிம் தமுமுக மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லாஹ் தலைமை செயற்குழு உறுப்பினர் மதார் கான் தமுமுக மாவட்ட துணைச்செயலாளர் …

Read More »

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கருப்பு சட்டமான குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அதனுடன் இணைந்துள்ள கருப்புச் சட்டங்களான என்பிஆர் மற்றும் என்ஆர்சிக்கு எதிராக இன்று (12.02.2020) புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி மனமார வரவேற்கிறது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என்ற மத்திய …

Read More »

வெறுப்பு அரசியலுக்குத் தலைநகர் டெல்லி மக்கள் அளித்த தண்டனை!

வெறுப்பு அரசியலுக்குத் தலைநகர் டெல்லி மக்கள் அளித்த தண்டனை!   மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள திரு. அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கும் அவரது ஆம் ஆத்மி கட்சியினருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்  கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவர்களது அமைச்சரவை சகாக்கள் 70 பேர், 13 …

Read More »

ஜாமிஆ மில்லியா மாணவர்கள் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது

ஜாமிஆ மில்லியா மாணவர்கள் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர். எம் எச் .ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை மத்திய அரசு கொண்டு வந்துள்ள என்பிஆர், என்ஆர்சி, சிஏஏ ஆகிய கருப்பு திட்டங்களை எதிராக நாடாளுமன்றம் நோக்கி அமைதியான முறையில் பேரணியாகச் சென்ற டெல்லி ஜாமிஆ மில்லியா மாணவர்கள் மீது தொடர்ந்து மூன்றாவது முறையாக கொடூரத் தாக்குதல் நடைபெற்றுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்தப் போராட்டத்தில் பங்குகொண்ட மாணவிகள் …

Read More »