Breaking News

சமுதாய அரங்கம்

சமுதாய அரங்கம்

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட மாணவர் அணி சிறப்பு பயிற்சி முகாம்

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட மாணவர் அணி சிறப்பு பயிற்சி முகாம் கயத்தார் தமுமுக கிளை அலுவலகத்தில் வைத்து 19/01/2014 அன்று நடைபெற்றது.இம்முகாமிற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் முஹம்மது அனஸ் அவர்கள் தலைமை தங்கினார். சகோதரர் புளியங்குடி செய்யது அலி அவர்கள் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் வகுப்பு நடத்தினார்.இம்முகாமிற்கு கிளை மாணவர் அணி செயலாளர் சலீம் அவர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து இருந்தார்.

Read More »

தமுமுக ரியாத் மத்திய மண்டலத்தின் பத்தாஹ் கிளை உதயம்….

ரியாத் மாநகரில் அயல்நாட்டு மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி மற்றும் ரியாத்தின் முக்கிய வர்த்தக பகுதி பத்தாஹ். இப்பகுதியில் தான் ரியாத் மத்திய மண்டலத்தின் தலைமையகமும் உள்ளது. தலைமையகத்திற்கு உறுதுணையாக இருக்க பத்தாஹ் கிளை 10-01-14, வௌ;ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பிறது உதயமானது. இந்நிகழ்ச்சிக்கு, தமுமுக   மத்திய மண்டலத் தலைவர் சகோ. ஹூசைன் கனி அவர்கள் தலைமை வகிக்க மற்றும் மண்டல தலைமை நிர்வாகிகள் முன்னிலையில்   கீழ்க்கண்ட …

Read More »

தமுமுக தலைவரின் எழுச்சி உரை

இறைவனின் கிருபையால் தமுமுக துபாய் மண்டலம் தேரா மர்கசில் 17:1:2014 வெள்ளியன்று இஷா தொழுகைக்குப்பின் தாயகத்தில் இருந்து காணொளி மூலமாக சமுதாய பேரியக்கத்தின் தலைவர் மௌலவி ரிபாயீ ரஷாதி அவர்கள் வெற்றியாளர்களின் பண்புகள் என்ற தலைப்பில் உரைநிகல்த்தினார் ,தனது உரையில் வெற்றிக்குரிய வழிமுறைகளையும் வெற்றியாளர்களின் பண்புகளையும் எடுத்துரைத்தார்,மேலும் முஸாபர் நகர் மக்களின் பாதிப்புகளையும் கூறி கண்கலங்க வைத்தார்,தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழ்நிலைகளையும் இறுதியாக பகிர்ந்துக் கொண்டார், துபாய் மண்டலத்தின் புதிய …

Read More »

அல் அய்ன் மண்டல தமுமுக செயற்குழுவில் மமக பொதுச் செயலாளர் உரை

அல் அய்ன் மண்டல தமுமுகவின் செயற்குழு கூட்டம் 17/01/14 வெள்ளிக்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்கு பின் மண்டல மர்கஸில் நடைபெற்றது.   அமீரக தமுமுக செயலாளர் யாசீன் நூருல்லாஹ், அமீரக தமுமுக துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் மற்றும் அல் அய்ன் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த அமர்வில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி மலேசியாவிலிருந்து காணொளி வழியாக உரையாற்றினார்.   …

Read More »

தமுமுக துபாய் மண்டலத்தின் புதிய நிர்வாகிகள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் துபாய் மண்டலத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று 17:1:2014 வெள்ளக்கிழமை அஷர் தொழுகைக்குப்பின் நடைபெற்றது,அதிரை அப்துல் ஹமீத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமீரக தமுமுக தலைவர் அதிரை அப்துல் ஹாதி அவர்களும், அமீரக தமுமுக அலுவலக செயலாளர் இஸ்மத் யூனுன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு நிர்வாகிகள் தேர்தலை நடத்தினார்கள்,   தமுமுக துபாய் மண்டலத்தின் புதிய நிர்வாகிகள்   தலைவர்– …

Read More »

தமுமுக திருச்சி மாநகர் மாவட்டம் 50வது வார்டு குத்பிஷா நகர் கிளை சார்பாக மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம்

தமுமுக திருச்சி மாநகர் மாவட்டம் 50வது வார்டு குத்பிஷா நகர் கிளை சார்பாக மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் 50வது வார்டு குத்பிஷா நகர் கிளை சார்பாக 15.01.2014 புதன் கிழமை மாலை 6.30 மணியளவில் திருச்சி தென்னூர் குத்பிஷா நகர் றுழைவாயில் அருகில் கிளை தலைவர் உதுமான் அலி அவர்களின் தலைமையிலும்,மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம்ஷா மற்றும் பைஸ் அஹமது …

Read More »

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மமக!

மமகவின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் கடந்த 10.01.2014 தலைநகர் சென்னையில், மிகுந்த எதிர்பார்ப்பு களுக்கு மத்தியில் கூடியது. செயற்குழு நடைபெற்ற எழும்பூர் பகுதி முழுவதும் மமக கொடிகளும், தோரணங்களும், வரவேற்பு பேனர்களும் கம்பீரமாய் காட்சி யளித்தன. பெரிய கட்சிகளுக்கு இணையான ஏற்பாடுகள் யாவும் செய்யப்பட்டிருந்தன. காலை 9 மணி முதலே மமக கரைவேட்டிகளுடன் புத்தெழுச்சி யான மனநிலையில் செயற்குழு உறுப்பினர்கள் வந்தவண்ணம் இருந்தனர். அப்பகுதியில் உளவுப் பிரிவு போலீசாரும், ஊடகத்தினரும் …

Read More »

இறைவனின் அருளால் என்னைச் சுற்றியிருந்த அழுத்தங்களிலிருந்து விடுதலை அடைந்துள்ளேன்…!

பேரன்புக்குரிய சமுதாய உறவுகளே… அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) இக்கடிதம் பூரண சுகத்தோடும் கொள்கை சிந்தனையோடும் சந்திக்கட்டுமாக… இறை அருளால் கடந்த 18 ஆண்டுகளாக என்னைச் சுற்றியிருந்த அழுத்தங்களிலிருந்து விடுதலைப் பெற்ற மகிழ்ச்சியான ஒரு தருணத்தில் இக்கடிதத்தை வரைகிறேன். வரலாற்றுப் பேரியக்கமான தமுமுக 1995 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டதற்கான பின் னணி குறித்து உங்களுக்குத் தெரியும். சமுதாயத்தை சுற்றிலும் நடைபெற்றுக் கொண்டிருந்த அடக்குமுறைகளுக்கு எதிராக வும், ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் நாம் அனைவரும் …

Read More »

திமுக தலைவர் கலைஞரை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜே எஸ் ரிபாயி தலைமையில் சந்தித்தனர்

இன்று காலை திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜே எஸ் ரிபாயி தலைமையில் சந்தித்து செயற்குழூ தீர்மனத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணையும் முடிவை அறிவித்தோம்    

Read More »

ஓசூரில் மாணவரணி நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தமுமுக மாணவரணி சார்பாக 10th ,12th படிக்கும் மாணவர்கள் இறுதி தேர்வை எளிதாக அணுகும் முறைகள்,அதிகமதிப்பெண்கள் பெற வழிமுறைகளை அறிந்துகொள்ள “சிகரத்தை நோக்கி” 14.01.14 அன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் பேரா.ஹாஜாகனி ,மாணவரணி மாநில செயலாளர் டாக்டர்.சர்வத்கான்,பேரா.நசீர் அஹமது .ஆசிரியர் யூசூப் ஆகியோர் பங்கேற்ற்று மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்கள்.200க்கும் மேற்பட்டோர் பங்குகொண்டு பயனடைந்தனர.  

Read More »