Breaking News

சமுதாய அரங்கம்

சமுதாய அரங்கம்

நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் நகர த.மு.மு.க. 33.வது வார்டு சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

  மேலப்பாளையத்தில்.33.வது வார்டு த.மு.மு.க.சார்பில் மாபெரும் இலவச மருத்துவமுகாம்.9.11.14.அன்று.கணேஷபுரம் லிட்டில் ஸ்ட்டார் ஸ்கூலில் வைத்து சிறப்பாக நடை பெற்றது மாநில மருத்துவ சேவை அணி செயலாளர். J.கிதர் மாவட்ட பொருப்புகுழு தலைவர். S.மில்லத் இஸ்மாயில் மாநில கழக் பேச்சாளர். K.S.காசிம் பிர்தொவுசி ஆகியோர் முகாமை துவக்கி வைத்தார்கள். வார்டு தலைவர் M.தமிமுல் அன்சாரி. தலமை. தாங்கிணார் நகர தலைவர் அ.காஜா. முன்னிலை. வகித்தார் வார்டு பொருப்பாளர் முகம்மது தாரிக்.ந்ன்றி கூரிணார் …

Read More »

காஷ்மீர் நிதி ரூ.50 லட்சத்து 50 ஆயிரம் ஒப்படைப்பு

  ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அளிப்பதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நிதி திரட்டியது தெரிந்ததே. இந்நிதியை ஜம்மு&காஷ்மீர் மாநில முதல்வரிடம் ஒப்படைப்பதென முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஜம்மு&காஷ்மீர் மாநில தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் முன்னுக்கு வந்துவிட்டதால் மாநில முதல்வரிடம் ஒப்படைக்க முடியாத நிலையில் ஸ்ரீநகர் ஆட்சியரும் துணை ஆணையருமாகிய பாரூக் அஹமதுஷாவிடம் ரூ.50 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையை முதல்வர் நிவாரண …

Read More »

டிசம்பர் 6 போராட்டம்… தலைமையக அறிவிப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இந்த வருட டிசம்பர் 6 போராட்டங்கள் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் இரண்டு போராட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 1) டிசம்பர் 1 முதல் 5 வரை கோரிக்கையை வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு தொண்டர்கள் மற்றும் அனைத்து பொதுமக்கள் மூலமாக அஞ்சல் அட்டை அனுப்புவது. (இதற்கான கடித வாசகங்கள் மாவட்ட நிர்வாகிகளுக்கு அனுப்பப்படும்) 2) டிசம்பர் 6 அன்று தமுமுகவின் அனைத்து மாவட்டங்களிலும் கருஞ் சட்டை …

Read More »

இறையருளால் பத்திரப் பதிவு முடிந்தது

  முஸப்பர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டி தமுமுக நிவாரண நிதி திரட்டியது தெரிந்ததே திரட்டப்பட்ட நிவாரண நிதியிலிருந்து அம்மக்களுக்கு முஸப்பர் நகரலிருந்து 39 கிமீ து£ரத்தில் (கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஊர்களுக்கு அருகில்) பள்ளிவாசலுடன் கூடிய குடியிருப்பு வீடுகளை கட்டிக் கொடுப்பதற்காக முஸப்பர் நகரிலிருந்து மீரட் செல்லும் முக்கிய சாலை ஓரம் பதேபூர் கேடி என்ற ஊரில் 27225 சதுர அடி மனை வாங்கப்பட்டு தமுமுக மூத்த தலைவர் …

Read More »

இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

  இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் மீது போதை மருந்து கடத்தியதாக பொய்க்குற்றம் சுமத்தி அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்த இலங்கை அரசின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இன்று (4.11.2014) நுங்கம்பாக்கத்தில் அமைந்திருக்கும் இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்றக் குழு தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். இதில் மமக …

Read More »

தமுமுக மாநில பொதுக்குழு தீர்மானங்கள்

தமுமுக மாநில பொதுக்குழு தீர்மானங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழுகூட்டம் திருச்சியில் நவ.2, 2014 அன்று மாநில தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்களின் தலைமையிலும், மூத்த தலைவர்கள் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ, எஸ். ஹைதர் அலி மற்றும் தமுமுக மாநில பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, இணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீத், துணைத் …

Read More »

தாம்பரத்தில் நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் ‘தற்காலிகமாக’ ஒத்திவைக்கப்பட்டது.

தமுமுக காஞ்சி வடக்கு மாவட்டத் தலைவர் யாகூப் மீது கொலை முயற்சி மற்றும் தமுமுக நிர்வாகிகள் வெட்டப்பட்டது சம்பந்தமாக காவல்துறை உயர் அதிகாரிகளை தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ தலைமையில் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி, பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, மாநில செயலாளர் பி எஸ் ஹமீது ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர். நடந்த சம்பவங்களையும் விரிவாக எடுத்துரைத்தனர். நாம் வைத்த கோரிக்கைகளைப் பரிசீலித்து உடனடியாக தக்க …

Read More »

ஆவின்பால் விலை உயர்வைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் எழுப்பவேண்டிய கோஷங்கள்

ஆவின்பால் விலை உயர்வைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் எழுப்பவேண்டிய கோஷங்கள் போராட்டம் இது போராட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் நீதிக்கான போராட்டம் கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் வன்மையாக கண்டிக்கின்றோம் ஆவின்பால் விலைஉயர்வை வன்மையாக கண்டிக்கின்றோம் மக்கள் மக்கள் மக்கள் மக்கள் என்று முழங்கும் மாநில அரசே மக்கள் மீது சுமையை ஏற்றி வேடிக்கைப் பார்ப்பது நியாயமா? பாமர மக்கள் பாமர மக்கள் பரிதவிக்கும் காட்சிகள் நாடெங்கும் நடக்குது …

Read More »