Breaking News

சமுதாய அரங்கம்

சமுதாய அரங்கம்

இஸ்லாமிய தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் சந்திப்பு

இஸ்லாமிய தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் சந்திப்பு  குடியுரிமை திருத்த சட்டம் குறித்து இஸ்லாமிய தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் சந்திப்பு நடத்தினார். சிஏஏ குறித்து ஏற்பட்டிருக்கும் ஐயப்பாடுகளை களைவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா, “சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினோம். …

Read More »

மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதநேயம் இந்து சகோதரர்க்கு உதவிய முஸ்லிம்கள்..

மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதநேயம் இந்து சகோதரர்க்கு உதவிய முஸ்லிம்கள்.. மார்ச் 14-2020 இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ன்றியம்,ரெகுநாதபுரத்தை சேர்ந்த அங்குச்சாமி அவர்களின் மகன் நாகநாதன் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இறந்த நாகநாதனின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்திட உதவிடுமாறு கேட்ட திரு.அங்குசாமி குடும்பத்தாரின் வேண்டுகோளை ஏற்று தமுமுக சமூக நலத்துறையின் ரியாத் மண்டல செயலாளர் சகோதரர் அப்துல் ஹமீது அவர்களால் நாகநாதனின் உடலை தாயகம் …

Read More »

CAA, NRC, NPR குறித்து ஐநா-வில் கண்டனம் தெரிவித்த தமிழக வழக்கறிஞர்

CAA, NRC, NPR குறித்து ஐநா-வில் கண்டனம் தெரிவித்த தமிழக வழக்கறிஞர் மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் அப்ரார் அஹமது ஐ.நா.மன்றத்தில் நடைப்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு கண்டனங்களை பதிவு செய்தார். ஜெனிவாவில் நடைபெற்றுவரும் 43 வது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரியை திருத்தச்சட்டம் மற்றும் டெல்லி வன்முறை குறித்து, மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி செயலாளரும், …

Read More »

CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி காமராஜபுரத்தில் தமுமுக-வின் மாபெரும் பொதுக்கூட்டம்

CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி காமராஜபுரத்தில் தமுமுக-வின் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் காமராஜர்புரத்தில் 13.03.2020 குடியுரிமை திருத்த சட்ட பாதுகாப்பு பொதுக்கூட்டம் செங்கை வடக்கு மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப், …

Read More »

இளையான்குடியில் பெண்களுக்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

இளையான்குடியில் பெண்களுக்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மார்ச் 14,2020 சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஆயிர வைசிய சபை திருமண மண்டபம் அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்திய CAA, NPR, NRC எதிர்ப்பு குறித்து பெண்களுக்கான விளக்க, விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் K. நஜிமா பேகம் BSc, CPI மாவட்ட செயலாளர் கண்ணகி ஆகியோர் சிறப்புரையாற்றினார். பெண்கள் மட்டுமே பேச்சாளர்களாகவும், பெண்கள் மட்டுமே …

Read More »

என்.பி.ஆர். குறித்து சட்டபேரவையில் அறிவிக்காமல் வெளியில் அறிவித்தது ஏன்?

என்.பி.ஆர். குறித்து சட்டபேரவையில் அறிவிக்காமல் வெளியில் அறிவித்தது ஏன்? மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழக வருவாய் துறை அமைச்சர் திரு. ஆர்.பி. உதயகுமார் அவர்கள் இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழகத்தில் என்பிஆர் என்னும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் ஒரு அங்கமாக வீடுகள் கணக்கெடுப்பு சென்சஸ் சட்டத்தின் அடிப்படையில் …

Read More »

கோவையில் தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை கண்டிக்கின்றோம் – பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா

கோவையில் தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை கண்டிக்கின்றோம் – பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கோவையில் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்பு மமக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், என்.பி.ஆர் எந்தவிதத்திலும் உதவி செய்யாது. இதை வைத்து காழ்ப்புணர்வு கொண்ட கட்சிகள் மக்களுக்கு எதிராகப் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க உதவும். சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை மத்திய அரசு கைவிட வேண்டும்.தமிழக சட்டமன்றத்திலும் இதற்கு …

Read More »

தொண்டரணி,இளைஞரணி மாநில செயற்குழு கூட்டம்

தொண்டரணி,இளைஞரணி மாநில செயற்குழு கூட்டம் மார்ச் 08-2020.தமுமுக தொண்டரணி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இளைஞரணி மாநில செயற்குழு கூட்டம் தமுமுக மாநில செயலாளர் சலிமுல்லாகான் தலைமையில் இராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதில் தமுமுக தொண்டரணி மாநில செயலாளர் கோவை சர்புதீன்,மமக இளைஞரணி மாநில செயலாளர் புழல் ஷேக் முஹம்மது அலி, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் திருச்சி பைஸ், இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் ஆகியோர் முன்னிலை …

Read More »

திருச்சியில் CAA NRC NPR சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சியில் CAA NRC NPR சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் திருச்சியில் (8.3.2020) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டமானது மாவட்ட தலைவர் உதுமான் அலி தலைமையிலும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய பிரச்சார பேரவையின் மாநில செயலாளர் ஹாஃபிழ் ஜாஃபர் அலி முன்னிலையிலும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைப்பெற்றது. இதில் …

Read More »

மாநில செயற்குழுவில் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் கொடி தலைமை செயற்குழுவில் அறிமுகம் செய்யப்பட்டது.

கோவையில் இன்று (10.03.2020) நடைபெற்ற மாநில செயற்குழுவில் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் கொடி தலைமை செயற்குழுவில் அறிமுகம் செய்யப்பட்டது.

Read More »