Breaking News

சமுதாய அரங்கம்

சமுதாய அரங்கம்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிப்பு: மத்திய அரசைக் கண்டித்து தமுமுக சார்பில் சென்னை சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்!

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிப்பு: மத்திய அரசைக் கண்டித்து தமுமுக சார்பில் சென்னை சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்! காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து அரசியல் சாசன சட்டப்பிரிவுகளான 370 மற்றும் 35ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டாக உடைத்து நாசப்படுத்திய மத்திய பாஜக அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் தொலைத்தொடர்பு உள்ளிட்ட முக்கிய சேவைகளை முடக்கி உள்ளதையும், அம்மாநிலத்தின் …

Read More »

ஜார்கண்டில் சங்கி கும்பலால் முஸ்லிம் இளைஞர் அடித்துப் படுகொலை: தமுமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஜார்கண்டில் சங்கி கும்பலால் முஸ்லிம் இளைஞர் அடித்துப் படுகொலை: தொடரும் படுகொலைகளைக் கண்டித்தும், கும்பல் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றக் கோரியும், முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! ஜார்க்கண்ட் மாநிலத்தில் தப்ரேஸ் அன்சாரி என்ற முஸ்லிம் இளைஞர் சங்கி பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கும்பல் படுகொலை செய்யப்பட்டதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு …

Read More »

கோவையில் வட இந்திய பாணியில் கும்பல் வன்முறையாளர்களால் முஸ்லிம் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்! தமுமுக கண்டனம்!!

கோவையில் வட இந்திய பாணியில் கும்பல் வன்முறையாளர்களால் முஸ்லிம் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்! தமுமுக கண்டனம்!! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நேற்று (7.7.2019) இரவு 10.30 மணியளவில் கோவை குனியமுத்தூர் வெத்தலக்கார வீதி பகுதியில் ஜாபர் அரபாத் என்ற முஸ்லிம் இளைஞரை  எட்டு நபர்கள் கொண்ட சங்கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. தனது வியாபாரத்தை முடித்துக் கொண்டு வாகனத்தில் வீடு திரும்பிக் …

Read More »

இளம் மார்க்க அறிஞர் மவ்லவி முஹம்மது யூசுஃப் முஃப்தி அவர்களின் மறைவு சமுதாயத்திற்கோர் இழப்பு!

இளம் மார்க்க அறிஞர் மவ்லவி முஹம்மது யூசுஃப் முஃப்தி அவர்களின் மறைவு சமுதாயத்திற்கோர் இழப்பு! தமிழ்நாடு  முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் (பொறுப்பு) பேராசிரியர் ஜெ ஹாஜா கனி வெளியிடும் அறிக்கை அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இளம் மார்க்க அறிஞர் மவ்லவி முஹம்மது யூசுஃப் முஃப்தி அவர்கள் இன்று 1.7.2019 இறைவன் புறம் திரும்பிவிட்ட செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தோம். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்) மார்க்கத்தை மிகச்சரியாக …

Read More »

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை நிர்வாகக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை நிர்வாகக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை நிர்வாகக் குழு கூட்டம் இன்று (19.6.2019) தலைமையகத்தில் நடைபெற்றது. தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா, பொருளாளர் என்.ஷபியுல்லாகான், துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் குணங்குடி ஆர்.எம்.அனிபா, பி.எம்.ஆர். சம்சுதீன், எஸ்.கே. சம்சுதீன், துணைப் பொதுச் செயலாளர் பேரா.ஜெ.ஹாஜாகனி, மாநில செயலாளர்கள் நெல்லை மைதீன் சேட்கான், கோவை சாதிக் …

Read More »

திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும்!

திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும்! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி வெளியிடும் அறிக்கை: கடந்த 6.2.2019 அன்று திருபுவனத்தில் ராமலிங்கம் என்ற சகோதரர் வெட்டிக் கொல்லப்படுகிறார். அதைத் தொடர்ந்து இஸ்லாமியப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களோடு முதல் நாள் நடந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட 5 பேர் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். இன்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த …

Read More »

தமுமுக தலைமையகத்தில் குடியரசு தின விழா!

தமுமுக தலைமையகத்தில் குடியரசு தின விழா! இந்தியாவின் 70ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள தமுமுக&மமக தலைமையகத்தில் காலை 8 மணிக்கு தமுமுக மாநில பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வில் சென்னை மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், தலைமையக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More »

தமுமுகவின் குடியரசு தின வாழ்த்துச் செய்தி!

தமுமுகவின் குடியரசு தின வாழ்த்துச் செய்தி! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி வெளியிடும் அறிக்கை: இந்திய நாடு, அனைத்து மக்களுக்குமான நல்லரசாக காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, மவ்லானா அபுல்கலாம் ஆசாத் மற்றும் ஏராளமான தலைவர்களின் சீரிய தலைமைகளின் கீழ் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயணித்ததன் விளைவாக ‘இந்தியக் குடியரசு’ என்ற மகத்தான மக்களாட்சி கட்டமைப்பை பெற்றுள்ளோம். இந்நாடு 1950ல் குடியரசாக அறிவிக்கப்பட்டு …

Read More »

5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: சிறுபான்மையின மக்களின் அச்சஉணர்வு நீங்கியுள்ளது!

5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: சிறுபான்மையின மக்களின் அச்சஉணர்வு நீங்கியுள்ளது! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி வெளியிடும் அறிக்கை: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோராம் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. மிசோராமில் ஆட்சியை இழந்தாலும் சத்தீஸ்கரிலும், ராஜஸ்தானிலும் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேசமயம் மத்தியப் பிரதேசத்தில் வெற்றி கையை விட்டு நழுவும் சூழல் …

Read More »

டிசம்பர் 6 ஃபாசிச எதிர்ப்பு நாள்: சென்னையில் கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

டிசம்பர் 6 ஃபாசிச எதிர்ப்பு நாள்: சென்னையில் கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்! 26 ஆண்டுகளுக்கு முன்பு 1992 டிசம்பர் 6 அன்று உ.பி. மாநிலம் பைசாபாத் மாவட்டம் அயோத்தியில் 450 ஆண்டு காலம் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கிய பாப்ரி பள்ளிவாசல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை புறந்தள்ளி இடிக்கப்பட்டது. பாப்ரி பள்ளிவாசல் இடிக்கப்பட்ட அன்றைய இரவில் அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், “பாப்ரி பள்ளிவாசல் …

Read More »