Breaking News

சமுதாய அரங்கம்

சமுதாய அரங்கம்

பாபரி மஸ்ஜித் நில தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தையும் மனவேதனையையும் அளித்துள்ளது! தமுமுக தலைமை நிர்வாகக்குழு தீர்மானம்!!

பாபரி மஸ்ஜித் நில தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தையும் மனவேதனையையும் அளித்துள்ளது! தமுமுக தலைமை நிர்வாகக்குழு தீர்மானம்!! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக்குழு அவசர கூட்டம் இன்று (9.11.2019) பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் பேரா.ஹாஜாகனி, பொருளாளர் பொறியாளர் ஷபியுல்லா கான் உள்ளிட்ட தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் …

Read More »

எழுச்சியுடன் நடைப்பெற்ற தமுமுக மமக தென்காசி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

எழுச்சியுடன் நடைப்பெற்ற தென்காசி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நவம்பர் 03,2019.தமுமுக மமக தென்காசி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தென்காசி VTSR மஹாலில் வைத்து தமுமுக மமக மாவட்ட தலைவர் முகமது யாக்கூப் தலைமையில், தமுமுக மாவட்ட செயலாலர் அஹமதுஷா, மமக மாவட்ட செயலாளர் பஷீர் ஒலி, மாவட்ட பொருளாளர் முஹம்மது பிலால், மாவட்ட துணை தலைவர் புளியங்குடி அப்துல் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர்கள் சங்கை திவான், பண்பொழி செய்யது …

Read More »

சிறுபான்மையினருக்கு எதிராக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!

சிறுபான்மையினருக்கு எதிராக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!

Read More »

விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்றப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிக்குழு! மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு!!

விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்றப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிக்குழு! மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கான மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைத் தேர்தல் பணிக்குழு துணைத் தலைவர் பி.எஸ். ஹமீது மற்றும் துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் மாநிலச் செயலாளர் மைதீன் சேட்கான், நெல்லை கிழக்கு மாவட்டத் …

Read More »

விழுப்புரம் மாவட்டம், வடவானூர் வாகன விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

விழுப்புரம் மாவட்டம்,  வடவானூர்   வாகன விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், வடவானூர் என்ற கிராமத்தில் 30.9.2019 காலை 8 மணி அளவில் புதுச்சேரியிலிருந்து பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கிச் சென்ற வேன் வெடித்து விபத்துக்குள்ளானதில் அந்த வாகனத்தில் பயணம் …

Read More »

எண்ணூரில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மமக ஆய்வு

எண்ணூரில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மமக ஆய்வு சென்னை எண்ணூர் சுற்றுவட்டார பகுதிகளில் ரசாயன தொழிற்சாலைகளால் ஏற்பட்டுள்ள சுற்றுசூழல் பாதிப்பு மற்றும் அதானி துறைமுக திட்டத்தால் அப்பகுதியில் நீர்நிலைகள் பாதிப்பு குறித்து இன்று (27-09-19) தலைவர் தலைமையில் ஆய்வு செய்தபோது உடன் சூழலியலாளர் நித்தியானந்தன் ஜெயராமன்,மற்றும் திருவள்ளுர் (கி)மாவட்ட நிர்வாகிகள்.

Read More »

விக்கிரவாண்டி, நாங்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

விக்கிரவாண்டி, நாங்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி சட்டமன்றத் தொகுதிகளிலும் புதுச்சேரி மாநிலத்தில் காமராசர் நகர் தொகுதியிலும் அக்டோபர் 21 அன்று நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மனிதநேய மக்கள் …

Read More »

5 மற்றும் 8ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

5 மற்றும் 8ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் 2019-2020 கல்வியாண்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பொதுத் தேர்வுக்கான உரிய அறிவிப்புகளை வெளியிடவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட இயக்குநர்களை அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசின் இந்த …

Read More »

பெரும்பான்மையான இந்திய மக்களின் மொழியாக இல்லாத இந்திதான் இந்தியாவின் மொழி என்ற அமித்ஷாவின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது!!

பெரும்பான்மையான இந்திய மக்களின் மொழியாக இல்லாத இந்திதான் இந்தியாவின் மொழி என்ற அமித்ஷாவின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இந்திதான் இந்தியாவின் தாய்மொழி என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. உண்மையில் இந்தி மொழி இந்தியா முழுமைக்கும் ஏற்ற மொழி இல்லை. இந்தி பேசுபவர்கள் இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானவர்களே. மேலும் இந்தி …

Read More »

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயுடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா சந்திப்பு!

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயுடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா சந்திப்பு! இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயுடடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா இன்று சந்தித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு சென்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா இலங்கையில் சிறுபான்மையின முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களின் பிரச்சினைகளைப்பற்றி அந்நாட்டு பிரதமருடன் ரனில் விக்ரமசிங்கேயுடன் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இதேபோல் இலங்கைக் …

Read More »